தமிழ் கவிதைகள்

Tamil Kavithaigal

தமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் எழுத்து.காம். தமிழ் மொழி மேல் ஆர்வமுடையவர்களுக்கு இந்த வலைத்தளம் ஓர் இன்றியமையாத பொக்கிஷம்.

சிறந்த கவிதைகள்

நிலவின் முதுகில் உறங்கிவிட்டு ,
காலை எழுந்ததும் இரவுப்பாலைக்
குடித்துவிட்டான் ....பசிக்காரப் பகலவன்!!

எப்படி அவளை மறப்பேன்
மனம் முழுவதும் அவள்
நினைவுகளை மனந்திருக்கும்
நான் எப்படி அவளை
மறப்பேன் ?

அவள் மீது கொண்ட காதலால்
காத்திருந்து காத்திருந்து
காலனுக்கு கைதியானேன்
கண்ணீர் விட்டு
கண்ணீர் விட்டு
கரைந்து போனேன்
என் கண்ணீருக்கும்
என் காத்திருப்புக்கும்
அவள் காரணமாகி போனதால்

உன் உதட்டோரம்
""""""""""""""""""""""""""""""""

காயபட்ட என் மனம்
மகிழ, உன் உதட்டோர
புன்சிரிப்பு ஒன்றே
போதுமடி....

நாம் கொண்ட
சிறு சிறு ஊடல்
மறைய, உன் உதட்டின்
ஒரு முத்திரை போதுமடி....

நாம் வாழும் நாட்கள்
மனதில் கல்வெட்டாய்
பதிய, நீ கூறும்
ஒரு வார்த்தை போதுமடி..

என்றும் நம் வாழ்

கவிதைகள்

Kavithai endra
peyaril pala
kaakidhangalai
sidhaithen..
un ninaivil...

நீயே காற்றில் சிறிக்கிறாய்!
என் இமைகளில் மெல்ல நடக்கிறாய்!
உன் சுவடுகள் தேடி அழைகிறேன்!
என் சுமைகள் தாங்கும் இமைகளில்!
நீயே என்னை சிறை பிடிக்கிறாய்!
உன் சிரிப்பால் மெல்ல திறக்கிறாய்!
உன் சிரிப்பில் சிதறி போகிறேன்!
வழி தெரிந்தும் மெல்ல தொலைகிறேன்!......

வலிகள் தாங்கும் விழிகளில்
கொஞ்சம் வ

மாரிக்காலம் மாறியதால்
என் மனம் கவர்ந்த
மயில் அழகி மலைக்குள்
பதுங்கிக் கொண்டு
மாயம் காட்டுவதென்ன??

பிரபல கவிஞர் கவிதைகள்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்
ஆளும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்
அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தாலும் புகழும்
மீனும் புனலும்
விண்ணும் விரிவும்

உன்னை என் தேவதை என்று நினைத்துதான்
வழிபட ஆரம்பித்திருக்கிறேன் .
ஒரு வேளை
நீ தேவதையாக இல்லாமலிருந்தாலும்
என் வழிபாடுகள்
உன்னை தேவதை ஆக்கிவிடும் !

நீயும் நீயும்
அடிக்கடி சந்தித்து
அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்கள்
கண்ணாடி முன்

சிறுகதைகள்

( அடிக்கடி எமது தேகநலம் குன்றியவுடன் நாம் முதலில் நாடுவது வைத்தியாரை. இக்கதை ஆயுர் வேத வைத்தியர் ஒருவர் பற்றிய கதை. இக் கதை உண்மையும் சற்று கற்பனையும் கலந்தது.)

பள்ளிக்கூட விடுதலைக் காலம் ஆரம்பிக்க சில நாட்களுக்கு முன்னரே என் தாயாரிடமிருந்து “வைத்திலிங்கத்தாரிடம் பேதி மருந்து எடுத்து என் வயற்றுக்

இதை கேள்வியை உலகில் உள்ள நவீன விஞ்சானிகளிடமோ அல்லது
மருத்துவரிடமோ கேட்டால் இது முட்டாள்தனமான கேள்வி இது சாத்தியமே
இல்லை என்பார்கள். ஆனால் இதே கேள்வியை தமிழனிடம் கேட்டால் சாத்தியம் என்பான்.

ஆம் இதைதான் பல ஆயிரம்வருடம் முன்பே 18 சித்தர்களில் ஒருவரான மாபெரும் தமிழ் சித்தர் போகர்க்கு தோன்றிய சிந்த

300 பருத்திவீரர்கள் ( 300 Spartans) பற்றி தெரியும் நமக்கு 120 இந்தியர்களை பற்றி தெரியுமா...?

ஒரு கிராமத்தை காக்க 120 இந்திய வீரர்கள் 5000 சீன வீரர்களை எதிர்த்து சண்டை இட்டு 1300 க்கும் அதிகமானவர்களை கொன்று குவித்ததை அறிவோமா..?

கனரக துப்பாக்கிகளுடன் வந்தவர்களை வெறும் கையால் அடித்துக் கொன்ற இந்த

கட்டுரைகள்

தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும்
என்று நிறைய பேர் கைவிட்டனர்
உண்மை இதோ :--
*பச்சை தேங்காயின் பயன்கள்*

தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை....

பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்....ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும்

டெல்லி: எழுத்தாளர் பெருமாள் முருகனின் "கோழையின் பாடல்கள்" கவிதை நூல் வெளியீட்டு விழா டெல்லியில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் "மாதொருபாகன்" என்ற நாவல் பெரும் சர்ச்சையில் சிக்கியது.
இதனால் வேதனையடைந்த பெருமாள் முருகன், என்னுள் இருந்த எழுத்தாளன் இறந்து விட்டான் என்று

அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !

நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


எழுத்து, 3G, எல் டோராடோ, 112, நுங்கம்பாக்கம் ஹை ரோடு,
சென்னை – 600 034. பக்கம் 112, பேச : 044 28270931
விலை : ரூ. 90

*****
இந்த நூல் மதுரையில் நடந்த ‘எழுத்து’

நகைச்சுவை

கிச்சுகிச்சு மூட்டும் போது வரும் அடக்கமுடியாத சிரிப்பு...
கடைசி தீக்குச்சிக்கு காட்டும் பொறுப்பு

மொட்டமாடி தூக்கம் ..
திருப்தியான ஏப்பம்...

கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற வார்த்தை...

நாம் செய்யும் மொக்க மேஜிக்கை வியந்து ரசிக்கும் குழந்தை..

ஏம்ப்பா, காய்ச்சல்னு சொல்ரே, உடம்பு நல்லாதானே இருக்கு

அது மர்ம காய்ச்சலுங்கோ

வக்கீல் வீட்டிலிருந்து கைப்பற்றிய 125 கோடி கருப்பு பணத்தை திருப்பி கொடுத்துட்டாராமே, ஏன்?

அந்த பணத்துல ஒன்னு கூட கருப்பா இல்லையாம்,அதான்

மனு

பெரும்பாலான பொதுக் கழிப்பிடங்கள், குறிப்பாக பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மிகவும் அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் நிலையில் தான் உள்ளன. பயணிகளில் பலர் அவற்றில் நுழையவே அஞ்சும் நிலை. ஆண்களுக்கே அந்த நிலையெனில் பெண்களின் நிலைபற்றி சொல்லத் த

அரசு அலுவலகங்களில் ஆவணங்கள் பெறுவதற்கு அலைக்கழிக்க படுவதை தடுக்க தனி குழு அமைக்க பட வேண்டும் .

பல இடங்களில் குடிநீருக்காக அல்லல்படும் வேளையில்; கிடைக்கும் இடங்களில் அதன் தேவை போக வீணாக்காமல் அதனை சரிவர பராமரிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.

அதன் தேவைக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்பட்டால் அனைவரும் பயன்பெறுவார்கள்.அதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் ந

போட்டிகள்

தனலட்சுமி அல்லது தனலக்ஷ்மி பெயரை வர்ணித்து கவிதை எழுதுக

1) அழகு பற்றி இருக்கலாம்

2) காதல் கவிதையாக இருக்கலாம்

தமிழரின் பெருமைகளை எடுத்துரைக்கும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
போட்டிக்கு அனுப்பும் கட்டுரைக்கான தலைப்புகள்
1. சங்க கால தமிழரின் வரலாறு
2. சங்க கால தமிழரின் பண்பாடு
3.சங்க கால தமிழரின் நாகரிகம்
4.சங்க கால தமிழரின் இறையியல்
5.சங்க கால தமிழ

எண்ணம்

தளத்தார்க்கும்,தளத்தோழமைகளுக்கும்
என் மனம் கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகள்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் !
காதல் கொள்ளும்போதே, மனைவியாய் பழகு!!
குறிப்பு:-
***********
பின்னாளில் ஏமாற்ற்றம் கண்டு ,
கோர்ட்டு வாசல் போகத்தேவை இருக்காது,

ஏழையின் மூச்சை பறித்துக் கொண்டு ,
பணக்கார நாட்டில் ஓய்வெடுக்கிறது......கருப்புப்பணம்!!

கேள்வி பதில்

பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் இந்த வார்த்தைகளுக்கு இடையேயான வேறுபாடுகள் என்னென்ன?

how to ask question answer in tamil website

மேஜிக்கு உகந்த கலை எது

கருத்து கணிப்பு

நேரம் சேமிப்பு

5
50%

பண விரையம்

5
50%

திருப்தி கரமாக உள்ளது

0
0%

உங்கள் கருத்து

சினிமா விமர்சனம்

என்கவுண்டர்களையும் போலி என்கவுண்டர்களையும் இவற்றின் பின்னால் ஒளிந்துள்ள சுயநல அரசியலையும் தோலுரித்து காட்டும் படம் தான் தற்காப்பு..

சக்திவேல் வாசு உள்ளிட்ட மூன்று நண்பர்கள் போலீசில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகள்.. மேலதிகாரியின் உத்தரவு கிடைத்ததும்

பெற்றோர் பார்த்து சேர்த்து வைத்த ஜோடி, பிரபு – மனோஜா ஜோடி இருவரும் குறட்டை கோட்டை உள்ளிட்ட சிறு சிறு விஷயங்களால் உடலால் ஒன்று சேராமல் இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்கின்றனர். ஒரு குடி இரவில் புருஷன், பொண்டாட்டி பர்மிஷன் இல்லாமல் ரேப் அட்டம்ப்டில் இறங்க,

ஆண் வாரிசு வேண்டும் என்ற ஆசையில் இருந்து வரும் கருணாஸுக்கு தொடர்ந்து மூன்று குழந்தைகளும் பெண் குழந்தைகளாக பிறக்க, நான்காவது குழந்தையாவது ஆண் குழந்தையாக பிறக்காதா? என்ற ஏக்கத்துடன் இருந்து வருகிறார்.

ஆனால், அவரது மனைவிக்கு நான்காவது குழந்தையும் பெண

நூல் விமர்சனம்

ஜென்தத்துவச் சிந்தனை மேதை.
போதிதர்மர்
ஓஷோ
தமிழில் சுவாமி சியாமனந்த்.

உறுத்துகிறது.

வெகு சில ஆண்டுகளாகப் புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதுவது என்பது குறிப்பிட்ட அந்தப் புத்தக்கத்தைப் படித்து விட்டேன் ,எனக்குப் ப

பாதை சரியாக இருந்தால் - ஒஷோ .
தமிழில் - வரலொட்டி ரெங்கசாமி .
கவிதா பப்ளிகேசன்ஸ்.

சீனாவின் பிரபலமான ஞானிகளில் ஒருவர் லாவோ ட்சுவின் புகழ் பெற்ற சீடர் ஷீவாங் ட்சு .அவரின் போதனைகளை, ஓஷோவின் நீண்ட ஆழமான பார்வையில் சொற்பொழிவாற்

முனைவர் ப.புஷ்பாகிருஷ்ணன் - பாடலாசிரியர்

1. ப.புஷ்பாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு

பாரதத்தின் தென்கோடியில் “தெய்வத்தின் சொந்த நாடு” என அழைக்கப்படும் கேரளத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் கரமனை எனும் இடத்தில் 1953-இல் டிசம்பர் திங்கள் 8–ஆம்

Tamil Kavithaigal / Poems - எழுத்து .காம்

எழுத்து.காம்

அழகிய தமிழ் சொர்க்கம்

தமிழ் கவிதைகள் பக்கம்
Tamil Kavithaigal / Poems

மொத்த உறுப்பினர்கள் :29113

பிரபல கவிஞர்கள்

பரிசு பெற்றவர்கள்

kayal vilzhi

kayal vilzhi

கவிதை
nagarani madhanagopal

nagarani madhanagopal

சிறுகதை
Santhosh Kumar1111

Santhosh Kumar1111

கட்டுரை
மேலே