uthavi

(4 aam வகுப்பில்....)


maanavan : teacher...இன்னைக்கி naanga anju பேரும் sernthu oru பாட்டியை, ரோட்டுக்கு intha pakkathula irunthu anthap பக்கமா kondu vanthu VIDDOM teacher...!



teacher : வெரிகுட்...!! nalla காரியம்! வயசானவுங்க saalaiyai kadakka ippadiththaan uthavi செய்யணும்!!................. அதுசரி....... oru பாட்டிக்கு ethukku anju பேர்....?!



maanavan : pinna yenna teacher...! avanga varave மாட்டேன்னு adam பிடிச்சாங்க...! naanga anju பேரும்தான் sernthu izhudhdhu pidichu konduvanthu VIDDOM....!
Written : உமர் ஷெரிப் (6-Jun-14, 10:47 am)
Added : umarsheriff


புதிதாக இணைந்தவர்

மேலே