vivasaayi

ulagukke சோறுமிடும் aezhai intha vivasaayi நிலையதனை yenni paarayaai
இல்லமையோ கல்லாமையோ edhuminri வல்லமையோ உழைப்பெனவே வாழுமிந்த
vivasaayi இன்னுமே இருக்கானே yettil thaane
வல்லவனாம் நல்லவனாம் yentray naamum வாய்கிழிய பேசுகின்றோம் unmai yenna
sellaatha panam pola.சமுதாயத்தில் சீரழிந்த நிலையதனில் வாடுவோனை வையகமே மறந்ததுவோ yennaே vinthai
சாமை KOZI கூவுமுன்னேவயலில் oadi
uchi veyyil aththanaiyum uyiril vaanki uyirana வியர்வையதை nilaththil paaichi paadubadum
உழவனிந்த nilaiyai kandaal சுருக்கென்று தைக்காதோ ungal nenchil
உழவே thaan sariththiraththil
புரதணச்சின்னம் pola
திகழ்கின்ற kodumaiyinai kandaal nenju
வேகுமந்த theeyaai pola
கொதிக்கிறதே
Written : செல்வம் சௌம்யா (2-Jan-17, 11:29 am)
Added : SELVAMSWAMYA


புதிதாக இணைந்தவர்

மேலே