sange mulanggu

thamizh sange mulanggu ethisaiyum
olikkattum thamizhan kural தரணியெங்கும்
ஏற்கட்டும் thamizhan kaikal கொலைவாளை
சீறிடுவோம் தமிழழிக்க எண்ணுவோனை எரித்திடுவோம் thadai podum மனிதமதை
பார்த்திடுவோம் irandil ondru
thontru thoddu பட்டதுயரக தொலையட்டும் indrey indru
நொறுக்கிடுவோம் thamizhநெஞ்ச பகையதனை
தகர்க்கட்டும் தமிழனவன் vaazvu niththam
thanmaana உணர்வுக்கே vilai pogattum
காத்திடுவோம் தமிழனவன் veeram thannai
பார்த்திடுவோம்.thadai podum
வடவனவன் seyal thannai
நடத்திடுவோம் ஜல்லிகட்டு indrey indru kkaanattum
வடவரவன் தமிழனவன் வீரந்thannai
ஆளட்டும் நற்றமிழே அகிலமெங்கும்
athan pinnae amaithi kollum தலைநிமிர்ந்த
thamizhan nenjam
Written : செல்வம் சௌம்யா (2-Jan-17, 12:23 pm)
Added : SELVAMSWAMYA


புதிதாக இணைந்தவர்

மேலே