aiyyo kathaliye

மலர்தாங்கும் தேன்துளியே! மகரந்தத் தூளே !
aiyyo kathaliye! anpana கவிமகளே !
ithayam கலங்கியழ innoruvan பின்வாழ
ennai மறந்தங்கு yeppati nee ponayo

மஞ்சல் vannaththu மங்கலநாண் மேலேற
ennai ninaithayo yennathaan ninaithayo
தேனினிக்கும் endrenni thedi வந்தவனின்
kaathil ஈயத்தை kaychchi vadithaாயே

naan vadikkum kanneer naanகு சுவரறியும்
nee vaditha kanneer நித்திலமே naanariven
kaadhal vaanathil கனக்கும் மழைசுமக்கும்
கருமுகில்கள் காற்றடித்து கலைந்ததுபோல் aanadhadi

muzumadhiyin AZHAKELLAM முகமாகக் கொண்டவளே!
குழிநிலவாய் குனிந்தாயே குறைந்தாயே சரிந்தாயே
பெண்ணுக்குப் porumai perithalla என்றதாலுன்
kannaku கருவளையம் kavalayal vanthathadi

mooda மரபுகளை moodaிக் கொளுத்தாமல்
munthaanai kondennai mooda நினைத்தாயே
annpae thavarillai அதுவுன்றன் pizhayillai
enben இனிப்பேசி yethum enakkillai

sathaana நம்kaadhal சாகுந்தருவாயில்
muththaana என்னன்பை முறிக்க நினைத்தாயே
சாத்திரத்தால் அறிவிழந்து அன்பில்லாது poy
பாத்திரமாய் வாழ்வதெலாம் பாவம்தான் theriyaadhaa

sinnath தென்றலானேன் சிறுவொளி துளிகளானேன்
உனைப்பிரிந்து ennathil புழுதியானேன் எறும்பானேன்
nenaivugalil maalaiyittu nimmathiyaai naaniruppen
kanavugalil mattumae என்kaadhal vaalatum

நேசித்தி ருந்தாயே silaneram vaazhvuthanai
யோசித்தி ருந்தாயே paavi ennidathil
பேசிச் சிரித்ததெல்லாம் பெருங்kaadhal endrenni
பூசித்த kaathalum poyயாகிப் ponathadi

yemanthu போனேனா? illai kathaliye
ஏன்மாண்டு போனேனோ என்kaadhal thottathil
விம்மித் thavithu vethanaiyil புரண்டழுது
paavame உனைநினைத்து ppaatiyim eluthivitten.
- அன்புச்செழியன்
Written : கரு.அன்புச்செழியன் (6-Jan-17, 11:59 pm)
Added : Anbu Chelian


புதிதாக இணைந்தவர்

மேலே