theeraa vinakkal

theeraa vinakkal

un meethaana verubbin aarambam ethu ena தொடங்கையில்
unனை வெறுத்துவிட்டேன் ena்பாயோ?

தீர்வுக்காய் பேசத்தொடங்கி
theeraaப்பிரச்சனையில்
சிக்கிக்கொள்வேனோ?

kuzhanthai ena kondadum enaில்
kuzhanthaiயா கொண்டாடுவதற்கு ena்ற வினா?

சுவாரசியப் பேச்சோடு நிறுத்திவிடுவோம் ena
தொடங்கையில்
eppadiyo pugunthu vidumo pazhaiya kasappaana நிகழ்வும்?

pesuvathai thavirkkalaam enaில் moththamaai
முடிந்துvidumo ena்ற அச்சமோ?

தள்ளியிருந்தால் ethuவும் அழகோ?
சூரியன்,நிலா,கடல் போல்?

பூ.முல்லைராஜன்
Written : பூ.முல்லைராஜன் (10-Jan-17, 10:43 am)
Added : mullairajan


புதிதாக இணைந்தவர்

மேலே