yenna seythaay

thooraththil munakum paadalin வலியாய்
karai theendak kaaththirukkum அலையொன்றின் yaekkamai
kanavugalil கடந்துபோகும் காணலாய்
தனித்துப்போன நிலவொன்றின் தேடலாய்
thavamirunthu கண்டுகொண்ட வரமொன்றின் வர்ணனையாய்
விரைந்துபோன tendralin ஸ்பரிசமாய்
vittu vittu vandhupogum gnabaga சாரலாய்
உரசிச்செல்லும் megangalin menmaiyaai
unarvukalil உருவகிக்கும் muthal uravugalaai
vanthu therikkum muthal mazhaiyin சிலிர்ப்பாய்
எட்டிப்பார்த்த குழந்தையொன்றின் muthal sirippaay
எழுதிவைத்த வரிகளுக்குள்ளே olindhukonda வலியாய்
enakulle nee..........

yenna seythaay intha manathai
maruthalum maraiththaalum
unaiyenni aenga .....?
Written : பவி (10-Jan-17, 9:58 pm)
Added : jeyarupa


புதிதாக இணைந்தவர்

மேலே