malarukku marupiravi

silar malar ரசிப்பார்
silar malar பறிப்பார்
silar malar pizinthu அத்தர் ஆக்குவார்...

malar rasithavan
கவிஞன், கவிதையாக்கினேன் endraan !
malar pariththaval
mangai ,கூந்தலில் soodi alagu seithen என்றாள் !
malar பிழிந்தவன்
அத்தர் வியாபாரி, malarukku marupiravi thanthain endraan .

rathil yaar உயர்ந்தவர் neengal sollungal ?

-----கவின் saaralan
Written : கவின் சாரலன் (11-Jan-17, 9:39 am)
Added : sankaran ayya


புதிதாக இணைந்தவர்

மேலே