unnaal mudiyum thambi
unnaal mudiyum thambi !thambi...
துன்பத்தைக் kandu
thuvandu vidaathe !
nambikaiyudan
nadanthu sel
thunbam thuvandu vidum !
nambikkai ennum
sooriya sakthi
unnidam irukkinrathu !
thambi !
mutiyaathu enru
koorum பனித்துளிகளை
thirumpiத் thirumpi
aen பார்க்கின்றாய் ?
thambi
unnaal mudiyum
முன்னோக்கிச் sel !
tholvi unnai
pin thodaraathu .
vettri munne vanthu
unnai varaverkkum !
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [54]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [27]
- மலர்91 [20]
- Dr.V.K.Kanniappan [20]