vasanai

⁠⁠⁠இரவு urankum mun கன்னத்திற்கு ARUGIL vanthu mukarnthu partha பேத்தியிடம் yenna enru கேட்க,

"தாத்தா உனக்குனு oru vasanai MUGATHIL undu athuthaan mukarnthu parthaேன்..."

enakku ena oru vasanaiயா...? naaney ariyaathathai ival அறிந்திருக்கிறாள்.. naan vasanai திரவியம், pavudar ethuvum payan படுத்துவதில்லை... appadiye ethir puram திரும்பியவள் ena் valathu உள்ளங்kaiyai eduthu aval thalaiku தலகணியாக வைத்துக்kondu, ena் valathu kaiyai கெட்டியாகப் pidithuk kondu தூங்கத் துவங்கினாள்... எப்பொழுதும்போல் aval valathu kattai viral vaayil...

ena் உள்ளங் kai aval thalai bharathail valikkath துவங்கியது, irunthum kaiyai eduthathaal எழுந்துவிடுவாளோ enru appadiye irunthen... SIRITHU நேரத்தில், aval vaayiliruNthu ஜொள்ளு sillenru ena் kaiயில் vizha தூங்கிவிட்டாள் enru unarnthen... mella aval kattai viralai vaayiliruNthu eduthu, ena் உள்ளங்kaiyai aval thalaiக்கடியிலிருந்து விடுவித்துக் konden....

உள்ளங்kai SIRITHU neram valiththathu...

sinthanai mattum ena் vasanai yennaவாக irukkum ena்றே vegu neram vizhaித்துக் KONDIRUNTHATHU....

பேத்தி நிர்மல்யமாகத் thoongik kondirunthaal....
---- முரளி
Written : முரளி (17-Feb-17, 10:10 am)
Added : Murali TN


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே