ilakkiyaththin indraiya thevai

ilakiyangal manitha vaazhvin inai piriyadha iru vizhikal .மானுடகுலத்தின் kaadhal , anbu , veeram, போர்திறம்,ஆட்சிதிறம் ena anaiththu nilaigalilum athu muthtirai பதிக்கிறது.சங்க kaalam thoddu indraiya oru vari kavithai varai anaiththuம் nam nadaimurai vaazhvin தாத்பரியங்களை namakku kannaadiyaay பிரதிபலிக்கிறது .
மெல்லிடையாளின் thalir nadai, மலரினும் menmaiyana pennin விழியசைவு , thalaivan தலைவியின் meethu kollum காதலன்பு,ஆண் maganin veerathai விvariக்கும் போர்திறம் ena virindhu படர்கிறது ilakkiyaththin palveru பரிமாணங்கள் .
oru thaay மகவை பிரசிவப்பது pol படைப்பாளி ilakkiyaதை petru எடுக்கின்றான்.படைப்பாளி thaan kanda nadai murai vaazhvin நுணுக்கங்களை , anupava சுவடுகளை, athan ஆழத்தை, athan அகலத்தை , vilaivugalai ,விளைவுகளின் வீச்சை கருப்பொருளாகி yettil எழுதுகின்றான்.
நீறுபூத்த neruppaai indralavum nam naattu makkalin manathil ilakkiya வேட்கை ullathu ena்பது ullangai நெல்லிக்கனி .காரணம், nam samooka கட்டமைப்பு . athuமட்டுமல்ல, thamizh moliyin ilakkana matrum மொழிச்செழுமை ilakkiyaதின் paal makkalin ஈர்ப்பை இயல்பிலேயே கூட்டுகின்றன. thamizhil ilakkiyaம் ena்பது தங்கக்குடத்திற்கு kunkuma பொட்டுயிட்டாற்போல polivodu திகழ்கிறது ena்பது நாமறிந்த sethi.
nitharsana vaazhvil manithaன் பச்சோந்தியாய் niram MAARUVATHU namமை miguntha மனவருத்தத்திற்குள்ளாக்குகிறது .ஆனால்,ilakkiyaத்தளத்திலோ pena anthntha தலங்களுக்கு ஏற்றவாறு thannai தானேகடமைத்துக்கொள்கிறது .kodumaigal kandaு pena thee poRi kakkaum thee panthamaai erikirathu ,kaadhal pesum நோ்ரத்திலோ pena mayil இறகினும் melliya malaraai maari kaadhalai pozhigirathu .veeram pesum நோ்ரத்திலோ pena வேலாய் , eatti முனையாய் maari pagaiyai வெல்கிறது ,கொடுமை kandaு erimalaiyaai பொங்குகிறது .
ilakkiyaththin ilakku ethu தெரியுமா? manithaனை manitha இயல்புகளுக்குள்ளாகவே வழிநடத்துவதுthaan .athil tharmam undu , vaazhvin uyariya விழுமியங்கள் undu , அறிவீலிகளுக்கு aasaanaai nindru ''இதோ இதுthaan அறம்'' ena்று அறிவூட்டும் பங்குண்டு ,நன் மதியாளர்களுக்கு vaazhvil yerpadum silapala சறுக்கல்கள் சர்வசாதாரணமானது மேற்கொண்டு கைக்கொண்ட அறநெறியை எச்சோதனையிலும் கைநெகிழாது thotarnthu payani ena மருந்தூட்டி puthunarvodu vazhinadathtum பண்புண்டு.
அறம் koorum valluvam , நெறிகாட்டும் ஆத்திச்சூடி , நெற்றிக்கண் திறப்பினும் kutram குற்றமே ena்னும் puranam இதிகாசங்கள் ,பக்திச்சுவை nani சொட்டச்சொட்ட கேட்போர் kangalum ,மனமும் oruமித்து கசிந்துருக vaikkum சைவசித்தாந்த பாடல்களும் , natakkaல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் , காதருந்த ஊசியும் varaathu kaaan கடைவழிக்கே enaும் சித்தர் பாடல்களும் , anbai ,மானுட maanpai ,மானத்தை,களம் kaanum veerathai ena manitha uyir thodanga அடிப்படையாய் amaiyum kaadhal muthal kallarai serum pozhuthu mattum valkaiyin anaiththu அத்தியாயங்களுக்கும் ilakkiyaம் idam tharukirathu .
konjam ENNAEI atigam ,நெற்றி vakidu satru konal ,பொட்டு konjam irakkam ,மை satru pattai ena oppanaiyil namமை naame sari seithu kolla kannadi avasiyam. ethai vaithu manitha manaththai திருத்துவது ? kannadi பார்த்தா?ஆனால்,பாவம் manam kannadiயில் theriyaadhu .
vairathai vairam aRukkum ,நஞ்சு nanjai murikkum ,முள் முள்ளை edukkum .manam ilakkiyaம் paarthu thirunthum. ஆம்,ilakkiyaம் or kannadi athai paarthu manitha manam thirunthum.அந்த ilakkiya kannadiயை vadithavan or anupava mikka படைப்பாளி .
kaalam karuthi seitha uthavi கண்ணுக்குத்தெரியாத thinai alavu iruப்பினும் athai malai alavu kollaசெய்வது ilakkiyaம் .ethu nadanthatho athu nandraagave nadanthathu , ethu nadakkiRathO athu nandraagave nadakirathu ethu natakka விருக்கிறதோ athuவும் nandraagave natakkaும் ena முக்காலத்திற்கும் தருமத்தை solliyathu ilakkiyaம் .
manitha manangalil புரையோடியிருக்கும் மூர்க்கத்தை,அகங்காரத்தை ,மமதையை , neethi நெறிகளுக்கு
புறம்பான pokkai சட்டங்களால் sari seiya mutiyaathu .yenenil , சட்டத்தால் manitha idhayathai thoda mutiyaathu . kutrangal samaya சதர்ப்பங்கள் paarthu kaaththirukkum manathil iruந்துthaan pirakkinrana . idhayathai ilakkiyaங்களால் mattum thaan thoda mudiyum .சட்டங்களால் அல்ல.சட்டதிருத்தங்களை vida ilakiyangal thaan இன்றயை தலையாய thevai.
Written : (18-Mar-17, 2:38 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே