sekku maadu

padaichcha oruthan கிராமத்துக்கு pORaan..

ange oru sekkumaadu mattum thania sekku சுத்திக்கிட்டு irukku..

avanukku ஆச்சரியமா irukku..

பக்கத்தில oru குடிசைக்குள்ள oru vivasaayi சாப்பிட்டுட்டு இருந்தாரு..

avargitta கேட்டான்…

padaichchaவன்:
maadu mattum thania sekku suthittu இருக்கே..?

vivasaayi :
athu palagina maadu thambi..
athuவே சுத்திக்கும்..

padaichchaவன் :
nenga ulle vantha udanae
athu சுத்தறத நிறுத்திட்டா…! yeppati கண்டுபிடிப்பீங்க..?

vivasaayi :
athu கழுத்தில oru salangai irukku thambi..

சுத்தறதை நிறுத்திட்டா antha salangai sattham varaathu..

athai வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..

padaichchaவன் :
athu சுத்தறதை niruthitu..
ore idathula ninnu..
thalaiya mattum ஆட்டினா..!
app yeppati கண்டுபிடிப்பீங்க..?

vivasaayi :
இதுக்குத் thaan thambi.,

naan en maattai காலேஜூக்கெல்லாம்
padikka அனுப்பலை..!
Written : கவிழகி செல்வி (20-Mar-17, 2:55 pm)
Added : selvi sivaraman


புதிதாக இணைந்தவர்

மேலே