aen thangai

aayiram uravukal IRUNTHALUM
en thangai poloru உறவில்லை
aayiram anbaip petralum
en thangai anpukku EEDILLAI

azhagaai enakoru thangai KETTEN
aanaal azhage thangaiயாய் வந்ததென்ன
annan enற oru sollil
anbai allith தந்ததென்ன

கதைப்பினில் kobathai நிறைத்திடுவாள்
athile anbaiயும் மறைத்திடுவாள்
பேச்சினில் paasathai புகுத்திடுவாள்
பேரன்பால் enனை அரவணைப்பாள்

balai pondra குணமிருக்கும்
பஞ்சைப் pondra மனமிருக்கும்
malarntha மலரைத் தோற்கடிப்பாள்
malarntha mukaththuDan en thangai
Written : வேல்பாண்டியன் கோபால் (14-Apr-17, 8:11 pm)
Added : Velpandiyan


புதிதாக இணைந்தவர்

மேலே