vetkkam

மொட்டவிழ்ந்த poovil
muthar panithuli வீழ்ந்திட்ட
சிலிர்ப்பாய் un
penmayin vetkkam
nee நாணும் alakil
sokki nindrathu naan matuma....
illai மொழிகளுமா..?
aayiram ilakkiyam படித்தபோதும்
வாயடைத்து nindren..
varthaigal indri....
Written : கவியாழினி (14-Apr-17, 10:52 pm)
Added : Aaruthra


புதிதாக இணைந்தவர்

மேலே