avan

nichayam avan andhak கிரகத்தைச் சேட்ர்ந்தவன் alla...
angu உருவாக்கியது ellam avan alla... avanidam oru மூட்டையாகக் katti அவனைக் கிரகக் kadthal seythapothu anuppiயதில் ஒவ்வொன்றாய்ப் pirithu thaan thaan seithen enru thambattam அடிப்பவன்...
mun irundha கிரகத்தில் கிராதகனாய் irundhaவனை தண்டனையாய்த்thaan angu anuppi வைத்திருந்தார்கள்.. athil yetho pazhya ninaivukalai sumanthapadi alainthu kondirukiran... ivan ethaiyum ஆக்கவில்லை... அழிக்கத்thaan வந்thaan.. aen enil avan kunam apadi..
thaan அவ்விடத்தை சேர்ந்தவன் enru namba வைக்க, thaan ingeye பரிமாண valarchi adanthu உருவானதாய் kattuk kathai vittuk kondirukiran.. ivan angu athikamaai aayiram varudankal mun vanthaிருப்பானோ enpathe சந்தேகத்துக்குரியது... வரலாற்றைத் thiruthi eluthi oru மாயையை உருவாக்குவதில் vallavan...
அழித்தல் ondrey kuri.. athil asagaaya sooran...
innum SIRITHU kaalatthil vantha velaiyai mutithuvittu கிளம்பிவிடுவான்...
andhak கிரகத்துக்கும் avanukum entha sambanthamum இல்லை!!!
---முரளி
Written : முரளி (21-Apr-17, 7:55 am)
Added : Murali TN


புதிதாக இணைந்தவர்

மேலே