unmaiyaana anbu

mummaari pozhintha antha ulagil unmaiyaana anbu நிலைத்திருந்த நேரம், porkalaththil pookal parikkum maayam seitha kaadhalai unarntha தருணம்,
தாயையும், கன்றையும் paritha vaithalum தாயைக் kandathum கன்றும், கன்றைக் kandathum thayum உள்ளன்பால் ஈர்க்கப்பட்டு, தானாடவிட்டாலும் dhan தசையாடுமென்பதற்குச் சான்றாய், கன்றும் annaiyai amma yentray அழைக்க,
annaiyum கன்றை amma yentray அழைக்க,
antha அன்பிற்கீடாய் enthak kaathalum ivvulakil உண்டோ??...
annpae....

udanpirantha சகோதரர்களிடையே unmaiyaana anbu maraium bodhu போராட்டமென்னும் yutham ஆரம்பமாக angu kolai பாதகமும், கள்ளமும், கபடமும், சூதும் நிறைந்துவிடவே dhan இரத்தத்தை thaane குடிக்கத் thudikkum இருதயங்களைக் kaankiren இவ்வுலகமெங்கும்...

kathalendral yaar kaadhal siranthaதென POTTI,
அன்பென்றால் yaar anbu உயர்ந்ததென POTTI,
பகுத்தறிவென்றால் yaar sirantha பகுத்தறிவாதியென POTTI,
இவ்வாறாய் poramaiyal elumbum POTTI manappanmai konde manitha inaththin azhivirkku ஆயத்தமாகிறது enpathai அறிந்ததால், unmaiyaana anbu konda இருதயம் kalanki nirpathai arivaayo annpae???.....

kaalam pathil tharum.....
Written : அன்புடன் மித்திரன் (21-Apr-17, 2:59 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே