anbin mathippu

anbennum நெருப்பினுள் அகப்பட்டால் athu இருதயங்களில் pattrik kondaு, alukkukalai ellam அழித்து,
manidhargalin unmaiyaana இருப்பைத் தூய்மையாக்கி, அம்manidhargalin வெளியீடெல்லாம் அன்பாகி சுற்றமெல்லாம் பரவி,
yavatraiyum சுத்தமாக்கி ulakin unmaiyaana aanantha vaazhvirkku அடித்தளமிடுகிறது kaatraai...

anbaal அளிக்கப்படும் unave அமிர்தமாகிறது...
anbaal அளிக்கப்படும் varthaigal sangamikkum pothey வாழ்த்தாகிறது...
இருதயங்களுக்கு ஆறுதலாகிறது...
anbaal செய்யப்படும் uthaviயே, uthavi பெறுவோருக்கு vaazhkkayai allith tharukirathu...
anbaal அளிக்கப்படும் maruthuvamae நோயைக் குணப்படுத்துகிறது...

anbaal அளிக்கப்படும் தாய்ப்பாலே KULANDHAIYIN noy ethirputh திறனாகிறது...
anbaal பயிரிடப்பட்டு பாதுகாக்கப்படும் பயிர்களே athiga விளைச்சலைத் tharukirathu....

anbaal போதிக்கப்படும் கல்வியே unmaiyaana ஞானமாகிறது...
anbaal வழங்கப்படும், பெறப்படும் yaavum இன்றியமையாதவையே...
yenenil annpae மகத்துவமானது...
annpae அகிலமாகிறது...

puvi eerppu vijai nammai viizhathu வாழ்விக்கக் காரணமென்ன?...
poomi நம்மீது konda anbu...

annpae anbai arinthu மதிக்கக்கூடியது....
Written : அன்புடன் மித்திரன் (24-Apr-17, 1:03 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே