unnodu naan

unnodu
kaikorthu நடக்கமுடியவில்லை..
un nizhalodu nadakkiren...
unnodu
manikkanakkil
கதைப்பேச aasai
nee mounamaai
paarkum ஒருபார்வையில்
துவழ்கிறேன்...
theruvora
nay meethu kaattum
கரிசனம்கூட enakkillai...
irunthum unனை
வெறுக்கமுடியவில்லை..
nee kopam கக்க
உமிழ்ந்த சொற்களைக்கூட
rasiththuk
kondirukkiren...
indru ennaval ennodu பேசுகிறாளென்று....
Written : கருப்பசாமி (18-Jun-17, 11:14 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே