en paarvaiyil avan

kankalodu mattum நிறுத்திக்கொண்டான் ...............muthal paarvaiyil
கன்னியமானவன் endren ............

வசமாய் idam irunthum vaasal varaiyum நகர்ந்துவிட்டான் .................
pazhaka therinthavan endren ..............

uirmai irunthum ஒழுக்கமான parvai ................
eno nimmathi adainthen ..............

பகிர்ந்துகொள்ளும் pechil marunthukkum poy illai
unmaiyin பிறப்பென்றேன் ..................

perunthin uyir atra ozhukkam tholaithavargal கடந்திடுகையில்
orunimidam யோசிப்பேன்..........................

unnaipol aen oruvanum illai enru ,,,,,,,,,,
Written : வான்மதி கோபால் (16-Jul-17, 6:37 pm)
Added : vanmathi g


புதிதாக இணைந்தவர்

மேலே