maname nee kannurangu

(காயங்களால் soozhappatta ithayangkalukku aaruthal alikkum nokkatthil en pena sinthiya முத்துகளை ungal mun தொடுக்கிறேன்)


aaraaro paata யாருமில்லாது, poluthellam
kathari azhugindra uumai ullaththirku en
thanga varigalaal தாலாலோ paataுகிறேன்
maname nee கண்ணுறங்கு....!

பயப்படாதே!காயங்கள் mattumae arintha un
idhayathai பிழிந்தெடுத்து குருதிகுடிக்கும்
poyயுருவில் varukindra sila
அகோரிகளின் echcham நானல்ல...!

sila nooru aruvai sikitchai
seitha ithayathirkku vaarthaikalal
தையலிட முற்படுகிறேன்...!


nee ulakatthin visithiram -nee
உண்டாக்கிய kanneer vellathil
neeயே adaiththuch செல்லப்படுகிறாய்....!


un unmai kanneeraiyum poy
SIRIPPAIYUM ithuvarayil உணர்ந்தோர்
ஒன்றோ இரண்டோ இருக்கலாம்..!

பூthangaள் thevaiyillai பயமுறுத்த kaaranam
ithu ப்ருடஸ்கள் niraintha உலகமடா..!

oru nimidam en eluthaani
unakaaga kanneer சிந்துகிறது...!

kavalai kaattil tholainthu போகாதே!
elu ,kanneer துடை,உற்சாகம் கொள்..!
sogam maranthu latchiyam கைகொள்...!


eruttu ulakatthin kurutu vizhikal
un unarvukalai
நெகிழிப் பந்துகளாக்கினாலென்ன,nee
நெகிழா nenju கொள்..!


நிராகரிப்புகளுக்காக nee
நிர்மூலmaaகலாmaa?
உந்தியேலும் aatral கொள்..!

idaiveli illaa erattai pirasavam
pola வேதனையும்,தோல்விகளும்
unaku kannamoochi காட்டினாலென்னா,
maname nee துயரmaranthu கண்ணுறங்கு..!

மண்தோடும் maa marakkilaigal
கலங்குவதில்லை,மதி konda
maaனுட maname,அமைதியாய்
neeயும் கண்ணுறங்கு....!

ninaiththu ellam நிஜmaaகும்
ini niththamum namakkoru வரmaaகும்
nambikkai pookal உதிரா varai
நாளைகள் ellam நமதாகும்...!

nadappavai ellam iniதாகும் maname
நலmaaய் nee கண்ணுறங்கு,
maname nee கண்ணுறங்கு....!


கோவை.சரவண pirakash.
Written : (17-Jul-17, 9:46 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே