saalaigal

sila சாலைகள், nam kuznthaip பருவத்திலிருந்து
namமோடு palagum or நபராகவே uru maatram அடைகின்றன...

athil nadanthu sellum ovvoru முறையும், yendraavathu kadanthu sellum minnal நொடிகளிலும், ethtnai ethtnai நினைவுகள், nam கைகோர்க்கின்றன!

பிள்ளைகளாய், siriththu vilaiyaadiya சுமைதீண்டாத் தெருவினில், mithivandi பயின்ற முன்னோட்ட சந்துகளில், pallikku thinam sellum nizhal tharitha மேடுபள்ளங்களில், பறவைகளாய், nanbargal koodum puthup puthu புவியியல்களில், துளிர்பருவக் kaalangalil kaadhal கண்டெடுக்கும் malar விதான salaigalil, துடித்துத் thavikkum இன்னலாய் seithi வருமின், பாய்ச்சலாய் payanika namமைக் kadathum salaigalil...

innum innum ennatra சாலைகளை, nam nenaivugalil சாவிகளைப் pol மாட்டியுள்ளோம்; முடிவிலாப் பயணங்களுக்கு பூட்டுகளே இல்லை, sila muttuch சந்துகளுக்கு மட்டும், nooru saavikal.
Written : மதுமதி.H (17-Jul-17, 10:32 pm)
Added : Madhumathi


புதிதாக இணைந்தவர்

மேலே