ennai ninaivirukkaa

kalluuri kathalil
kallerinthu ponavale...
antha kaalangal நினைவிருக்கா-nee
thantha KAYANGAL நினைவிருக்கா..!

neethanae உயிரென்று
niththam niththam சொன்னவளே...
intha kaadhalan நினைவிருக்கா-naan
vantha kanavugal நினைவிருக்கா..!

masatra en manathil
malayalavu un ninaivu
sugamaaga vantha kaadhal
sumaiyaaga valiக்குதடி..!

irakkum vali nee thanthaாய்
marakkum marunthu yaar தருவா..?
vaazhum vazhi theriyaamale
வாழுகின்றேன் எப்படியோ..!

therntheduththen naan unனை
தேனிருக்கும் malaraaga...
poochi unனும் பூவென்று
puriayalaye அப்போது..!

உணர்வாக vantha enனை
unavaaga கொன்றாயே
uravaga valarnth kaadhal
uyiraddru போனதடி..!

karumbaana nam kaadhal
கசந்ததா unaku மட்டும்..?
இரும்பான en ithayam
இழகியதே un பிரிவால்..!

virumbaatha pen enறால்
விளகிருப்பேன் எப்போதே...
வினையாக kaadhal செய்து-en
vidhiyae naaney அழித்துவிட்டேன்...!

வினையாக kaadhal செய்து-en
vidhiyae naaney அழித்துவிட்டேன்...!
Written : ந.இராஜ்குமார் (5-Aug-17, 3:24 am)
Added : Rajkumar Nrn


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே