paavam

neeye en
உயிரென்றாய்! en
ninaivukale un
உறக்கமென்றாய்!
நிலneeர் அழிந்தினும்
நாமென்றும் பிரியோமென்றாய்! ivai
nigalaatha marunodiyil
நின்முன் dhan மரணமென்றாய்!
eluthiya ஏட்டின்
pakkangal முடியுமுன்
eluthukkal மறைந்தனவே!
நிகழ்வெல்லாம் en
nenaivugalil
nirga வைத்து, nee
nindrai veroru
நிழற்குடையில்
இழப்பெல்லாம் nam
இதயத்துள்ளே irukka naam
இணையா pothum
ERANTAAI thudikirathu en
ithayam mattum
intrum உனக்காகவும்!
paavam...
atharkenna தெரியும்?
pazhakiyathu
paarvaikal தானே....!
Written : சிவசங்கர்.K (12-Aug-17, 6:15 am)


புதிதாக இணைந்தவர்

மேலே