thirumana naal vaalthukkal

eunthu ஆண்டுகால அனுபவத்தில்
kadanthu vantha பாதைகள்தான் எத்தனை..எத்தனை..

vaazhkkai vaanil sernthu
parakka siragai விரிக்கும்
vaanampaadi paravaikal neengal ...

varum காலமும், வரப்போகும் காலமும்
சுற்றத்தோடும் நட்போடும் அமைய
nambikkai siragukal முளைத்து
vaanam thaanti paranthu sellum
vettri paravaikal neengal ...

வெயில்,மழை , puyal
ena ethunai இடர் வரினும்
இன்முறுவல் மாறாத
inmugathodu
எளிமையும் வளமையையும்
serththu வாழ்வீராக ...

unakaaga உன்னவளும்
unakaaga உன்னவனும்
ena்று தொடங்கி
namakkaaga naangal
ena்று ninaivu koorum
இன்னாள், நன்னாள்
பொன்னாள்...
aam ithu ungal thirumana naal ...

கெட்டிமேலம் mulanga
ஊர்கூட்டி விருந்து vaithu
ஐயும் பூதங்களையும்
சாட்சியாக்கிய தருணங்கள் ...

ninaivuகளை அசைபோடும் pothey
எண்ணிலடங்க நினைவலைகள்
அலைகடலென manathin
ஓரத்தையும் மனிதர்களையும்
thoddu selkirathu ...

இன்பமோ துன்பமோ
லாபமோ நட்டமோ
indru pola ena்றும்
kaadhal vaanil paranthu sella vazhthum
தியாகராஜன் வேடந்தாங்கல்
ungal வருகைக்காகவே
கடைக்கண் சாயாது kaaththirukkum...

இந்naal pola
yennaalum malara
vazhthum ungal nanban
தியாகராஜன் ....
Written : க பரமகுரு (24-Jul-12, 2:10 am)
Added : Paramaguru


புதிதாக இணைந்தவர்

மேலே