எழுத்தில் நுழைய (Login to Eluthu)

மின் அஞ்சல் முகவரி
(Email)
கடவுச்சொல்
(Password)
 நினைவில் வை (Remember me)
Forget Password ?    கணக்கு தொடக்கம் ?
en_pakkam_image1

உன்னால் கவிதை...unnaal kavithai

உன்னால் கவிதை...unnaal kavithai

எனக்கு மிகவும் பிடித்த வார்த்தைகள்
அழகு, சிரிப்பு, அழுகை, தமிழ்

உன் அழகை கண்டேன்,
      நெருங்கி வந்தேன்,
      சிரித்தாய் ,
கட்டி அணைத்தேன்,
      முத்தமிட்டேன்

தனி அறையில் நீயும், நானும்,
      உன்னை ரசித்தேன்,
      உன் உடலை ரசித்தேன்,
      உன் பேச்சை ரசித்தேன்,
நீ விலகிச்செல்வதை ரசித்தேன்,
நீ நெருங்கி வருவதை ரசித்தேன்,
உன்னை கண்ணோடு கண்வைத்து
பார்த்து ரசித்தேன்,
உன்னை என் விருப்பப்படி
வரைந்து ரசித்தேன்,
உன்னுடன் விளையாடி ரசித்தேன்,

உன்னால்....

எனக்கு பிடித்த வார்த்தைகளில்
இருந்து அழுகையை எடுத்துவிட்டு
காதலை சேர்த்துக்கொண்டேன்

                                                            ... சஞ்சு



வடிவமைத்தது - around 2004
வெளியீடு - 20/09/2009 (20092009 :) - fantastic date)



நண்பர்களின் கருத்துக்கள்

உங்கள் கருத்து

என் எழுத்துக்கள்


எழுத்து தோழர்களின் கவிதை பட்டியலை காண இங்கே சொடுக்கவும்


தினம் ஒரு திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

agara mudhala yezhuthellam aathi
bagavan muthatrae ulagu.