எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

                     இரவே வருக   இரவே வருக, உறவே வருக! 


 @@@@@@@@@@@@@@@@@@@@@@@   

என்னங்க என்னப் பாத்ததும் இரவே வருக, உறவே வருக –ன்னு பாட்டெலாம் பாடறீங்க?

 @@@@@@@ 

 நீ யாரு? 

 @@@@ 

 நான் உங்க பொண்டாட்டி

 @@@@@ 

 ச்சீ…. அந்த வார்த்தையச் சொல்லாத தாமரை. @@@@@ பொண்டாட்டின்னு சொன்னா தப்பா? 

@@@@@@ 

 ஏம்மா மனைவி –ங்கற அருமையான சொல் இருக்குது.  திரைத் துறை தான் @@@@@ மொழிக் 

கலவை செய்யறதோட அந்தக் காலத்தில நாட்டுப்புறத்தில மக்கள்



 கல்வி அறிவு இல்லாத காலத்தில மனைவியை பொண்டாட்டி –ன்னு

 

சொல்லுவாங்க. அந்த்ச்  சொல்லைப் படிச்சவங்களும் பேசற மாதிரி திரைக் 

 காட்சிகள்லயும் விளம்பரங்களிலும் காட்டறாங்க. மனைவி –ன்னு சொன்னா  

கேவலமாம். அதனால் பொண்டாட்டி அல்லது வொய்ஃப் –ன்னு சொல்லறது   தான் திரை நெறி. 

எதுக்கு அந்த ஒழிக்கப்படவேண்டிய பொண்டாட்டி –ங்கற   திரைத்தமிழ்ச் சொல்லை நாம 

சொல்லணும்?
 @@@@@  

 சாரிங்க. 

 @@@@    

எனக்கு சாரியும் வேண்டாம்; பூரியும் வேண்டாம்.  தாமரை,    எனக்கு எதுக்குப் புடவை? நான் 

என்ன பெண்ணா மாறிட்டனா? அல்லது   திடீர்னு திருநங்கையா மாறிட்டனா? அதெல்லாம் 

கருவில இருக்கறபோதே   நடக்கற செயல்.

 @@@@@ 

 நீங்க சொல்லறது எனக்குப் புரிதுங்க. என்ன மன்னிச்சுகுங்க.  

 @@@@@ 

 நான் உங்க மனைவி. உங்க நெருங்கிய உறவுதான்.  ’உறவே வருக’-ன்னு நீங்க   சொன்னது சரி 

தான். இரவே வருக –ன்னு எதுக்குச் சொன்னீங்க. @@@@   உனக்கு தாமரை-ன்னு பேரு வச்சது 

யாரு? 

 @@@@ 

 நீங்க தான்? 

 @@@@@ 

 எப்ப? 

 @@@@ 

 நம்ம கல்யாணம் முடிஞ்சதுக்கப்பறம். @@@ திருமணம் –ங்கற அழகான தமிழ்ச் சொல்லச் 

சொன்னா கேவலமா? 

 @@@@ 

 நம்ம திருமணம்  முடிஞ்சதுக்கப்பறம் 

 @@@@ 

 சரி. உன்னோட பெற்றோர் உனக்கு வச்ச பேரு என்ன? 

 @@@@

 நிஷா. 

 @@@@ 

 அந்தப் பேருக்கு  என்ன பொருள்? 

 @@@@@ 

 நீங்க தான் சொன்னீங்க நிஷா –ங்கற பேருக்கு “இரவு”-ன்னு பொருள்-ன்னு..


 @@@@@ 

 சரி, நான் உன்னோட பேர தாமரை-ன்னு மாத்தாம, அத மொழி பெயர்த்து “ @@@@ இரவு, இரவு, 

எஞ் செல்லமே” –ன்னு உன்னக்  கொஞ்சினா உனக்கு மகிழ்ச்சியா   இருக்குமா?  

@@@@@ 

 அய்யய்யோ, நிஷா –ன்னு பேரு வச்சிருக்கற எந்தப் பொண்ணும்   அவள ”இரவு”-ன்னு 

கூப்பிட்டா   ஏத்துக்கமாட்டா. 

 @@@@ 

 நான் ஏன் உன் பேர மாத்தைனேன்னு உனக்குப் புரியுதா? 

 @@@@ 

 புரியுதுங்க என்னருமை மாமா. 

 @@@@ 

 உங்க அம்மா, அப்பாகிட்ட உம் பேர நாம   மாத்திட்டதைச் சொன்னையா?

 @@@ 

 சொன்னங்க மாமா. அவுங்க “எதுக்குடி நிஷா-ன்னு நாங்க வச்ச அழகான பேர   உன் 

வீட்டுக்காரரு பேச்சைக்கேட்டு தாமரை-ன்னு மாத்திட்ட?”-ன்னு கேட்டாங்க. 

 @@@@@   

 அதுக்கு நீ என்ன தாமரை சொன்ன? @@@@@ ’”நிஷா” –ங்கற பேருக்க்கு என்ன பொருள் 

(அர்த்தம்) –ன்னு தெரியுமா” –ன்னு   கேட்டேன். அம்மாவைக் கேட்டேன் “ அடியே நிஷா, 

எத்தனை பேரு அர்த்தம்   தெரிஞ்சு பிள்ளைங்களுக்கு வேற மொழிப் பேருங்கள் 

வைக்கறாங்க? அவுங்க   மாதிரி நானும் உங்க அப்பாவும் பாத்த ஒரு சினிமாவிலெ வர்ற 

கதாநாயகி   பேர உனக்கு வச்சோம். நிஷா –ங்கற பேருக்கு என்ன அர்த்தம் –ன்னு   

எங்களுக்கு       இன்னைக்கு வரைக்கும் தெரியாது” –ன்னு அம்மா சொன்னாங்க?

 @@@@@@ 

 அப்பறம், நீ என்ன சொன்ன? 

 @@@@@ 

 “அம்மா, ”நிஷா” –ங்கற பேருக்கு  தமிழ்ல சரியான பொருள் “இரவு”. என்ன   யாராவது

 “இரவு”-ன்னு கூப்பிட்டா   செய்வீங்க -ன்னு அம்மாகிட்ட   கேட்டேன்.   “ஏண்டி, அழகான எங்க 

செல்லப் பொண்ண யாரும் “இரவு”-ன்னு கூப்பிட்டா   எதுல மொத்துவன்னு எனக்கே தெரியாது” 

–ன்னு அம்மா சொன்னாங்க. 

 @@@@ 

சரி, நீ என்ன சொன்ன?

 @@@@ 

 “அம்மா, வேற மொழிப் பேர தமிழ்ப் பிள்ளைங்களுக்கு வைக்கறது தப்பு இல்ல.   ஆனா 



பொருள் தெரிஞ்ச பேர வைக்கறது நல்லது. நாம வைக்கற பிற மொழிப்   பேரோட பொருள் 

தெரிந்ஞ்சு யாராவது கிண்டல் பண்ணினா அவுங்களக் குறை   சொல்லறது முட்டாள்தனம். 

அவுங்க அந்தப் பேரோடதொடர்பில்லாத வேற   எதாவது தவறான சொல்லைப் 

பயன்படுத்தினா அது தான் தவறு.   தண்டனைக்குரிய குற்றம். நம்ம மேலயே தப்பை வச்சிட்டு 

அடுத்தவங்களைக்   குறை சொல்லறது நாம செய்யற முட்டாள்தனம்” –ன்னு அம்மாகிட்ட   

சொன்னங்க. ” அடியே, எஞ் செல்லம் தாமரை,  நீயும் கணவரும் நல்லா இருக்கணும்” –ன்னு   

நம்ம ரண்டு பேரையும் வாழ்த்தினாங்க அம்மா. 

 @@@@@ 

 சப்பாசு, கிப்பாசு –ன்னெல்லாம் நாஞ் சொல்லமாட்டேன். வாழ்க தமிழ்! வளர்க   தமிழர் 

பண்பாடு, 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 

நம் மொழி 

செம்மொழி

 சீரிளமை குன்றா

 உலகின் முதன் மொழி.

 உலகம் முழுதும் எட்டுக்கொடி மக்களால் பேசப்படும் மொழி. ஏழு அயல் நாடுகளில் ஆட்சி 

மொழிகளில் 

ஒன்றாக இருக்கும்  இந்திய மொழி நம் செம்மொழி மட்டுமே. 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

  The name Nisha is a baby girl name. The name Nisha comes from the Indian origin.The meaning of the name Nisha is: Night. 

Similar Names: Kisha ( English )  Kisha is: Abbreviation of Lakeisha. Great joy.
 

மேலும்

இன்று vikatan apps ல் நீயா நானா

☺☺☺☺ கோபிநாத் அவர்களின்
☺☺☺☺
வாழ்க்கைத் துணைவியார்
☺☺☺☺☺
திருமதி. துர்கா கோபிநாத் பற்றி
☺☺☺☺
ஒரு கட்டுரையை
☺☺☺
வெளியிட்டார்கள். அந்தக்
☺☺☺☺
கட்டுரை வழியாக அவர்கள்
☺☺☺☺
மகளின் பெயர் வெண்பா என்ற
☺☺☺☺
அழகான தமிழ்ப் பெயர் என்பதை
☺☺☺
அறிந்து தமிழ் ஆர்வலன் என்ற
☺☺☺
வகையில்
☺☺☺
பெருமகிழ்வடைகிறேன்.
☺☺☺☺☺
நானறிந்த பல தம்பதியர்களின்
👍👍👍👍👍👍👍👍
பெயர் அருமையான தமிழ்ப்
👌👌👌👌👌👌👌👌👌👌👌
பெயர்கள். ஆனால் அவர்கள்
☺☺☺☺
பிள்ளைகளுக்கு வாயில்
☺☺☺☺
நுழையாத, பெயர்களின் பொருள்
☺☺☺
தெரியாத, பெரும்பாலோரால்
☺☺☺
அப்பெயர்களைச் சரியாக
☺☺☺
உச்சரிக்க முடியாத பெயர்களைச்
☺☺☺
(...)

மேலும்

அருமை தோழி 09-Jan-2017 4:15 pm
அருமை, பகிர்வுக்கு நன்றிகள், அவருடைய தமிழ் உச்சரிப்பும் மிகவும் தெளிவாகவும் / அழகாகவும் இருக்கும் - மு.ரா. 09-Jan-2017 4:59 am
நன்றி தோழமையே. 08-Jan-2017 11:11 pm
வளர்க தமிழ் வாழ்க நீங்கள் தோழமையே நன்றி தமிழ் 08-Jan-2017 10:52 am

மேலே