எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஜெர்சி  மாடும்  நாட்டு     மாடும்  


😊😊😊😊😊😊😊😊
கெட்டதும்

😊😊😊😊😊😊
நல்லதும்
☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺
நன்றி : ஜூனியர்  விக டன்  29-01-2017

மேலும்

மாண்புமிகு முன்னாள் முதல்வர்


 செல்வி ஜெயலலிதா அவர்கள்

 ஜுன் 24, 1993 அன்று முன்

 அறிவிப்பின்றி காவிரி நீர்

 பிரச்சனை தொடர்பாக திடீர்

 உண்ணாவிரத்தை

 தொடங்கினார். இந்த செய்தி

 வெளியானதும் அரசு பேருந்துகள்

 அனைத்தையும் இயக்காமல்

 செய்தி கிடைத்தவுடன் அந்த

 ஊர்களில் இருந்த பேருந்தே

 நிலையங்களில்

 நிறுத்திவிட்டார்கள். என்

 தந்தையின் இறுதிச் சடங்கை

 முடித்துவிட்டு சேலத்திலிருந்து

 காரைக்கால் திரும்பும் வழியில்

 சிதம்பரத்தில் பேருந்தை

 நிறுத்திவிட்டார்கள். தனியார்


 பேருந்து ஒன்றில் கைக்குழந்தை

 வைத்துக்கொண்டு கூட்ட

 நெரிசலான தனியார் பேருந்தில்

 நின்று கொண்டே மயிலாடுதுறை

 சென்றடைந்தோம். பின்னர்

 தனியார் பேருந்துகளும்

 நிறுத்தப்பட்டது. பின்னர் டாக்ஸி

 ஒன்றை அமர்த்திக்கொண்டு

 இரவு 11.00 மணிக்கு காரைக்கால்

 போய்ச்சேர்ந்தோம். ஜெ.

 அவர்களில் உண்ணாநோன்பு

 போராட்டத்தால் அவதிப்பட்டோர்

 லட்சக்கணக்கில். அன்று முதல்வர்

 நடத்திய அறப்போர் கர்நாடாக

 மற்றும் மைய அரசுகளைக்

 கண்டித்து நடத்திய போராட்டமே

ஜெ. அவர்கள் துணிவுடன்

 செயல்பட்டார்.
ஜல்லிக்கட்டு வீர

 விளையாட்டுமல்ல என்பதை நம்

 நன்கு அறிவார். ஜல்லிக்கட்டுத்


தடை நம் வேளாண்மையை

 அழிக்கவும் நம் மண்ணின்

 விலங்கினத்தை அழிக்கவும்

 திட்டமிட்டு நடக்கும்

 கொடுமையான செயல். எனவே

 மாண்புமிகு முதல்வர்

 பன்னீர்செல்வர் அவர்கள்

 சட்டமன்றத்தின் அவசரகாலக்

 கூட்டத்தை கூட்டி பீட்டாவை

 வெளியேற்ற அவசர சட்டம்

ஒன்றை நிறைவேற்றி உடனே

 ஜல்லிக்கட்டை நடத்த ஆவன

 செய்யவேண்டும். தமிழக மக்கள்

 அனைவரும் உங்களுக்கு

 ஆதரவாகக் கிளர்ந்தெழுவார்.
@@@##@@@@@@@@@######
 முனைவர் இரா. சுவாமிநாதன்

 பணி ஓய்வு பெற்ற பேராசிரியர்

 புதுச்சேரி.

மேலும்

நன்றி நண்பரே நல்லதைத் தா னே எதிர்பார்க்கிறோம். 20-Jan-2017 2:33 pm
வேளாண்மையைக் காக்கத் தானே இந்த போராட்டம். இன்னும் பபல போராட்டங்கள் தேவை வாக்கு வங்கி அரசியலைத் தூக்கி எறிய வேண்டும். 20-Jan-2017 2:28 pm
தற்போதைய செய்தி, ஜல்லிக்கட்டிற்காக தனி சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளதாம், அப்படி நிறைவேற்றினால் அதில் தலையிட நீதி மன்றத்திற்கு அதிகாரம் இல்லயாம் - மு.ரா. 19-Jan-2017 7:41 pm
அனைவருக்கும் வணக்கம் , இது உழவர் உயிரிப்புக்காக எழுத பட்ட கவிதை , சல்லிக்கட்டு மட்டும் பேசப்படும் நேரத்தில் உழவர்களின் உயிரிழப்பையும் நாம் முன்நிறுத்த வேண்டும் . தங்களால் முடிந்தால் இக்கவிதையை பாருங்கள் உங்கள் நண்பர்களுக்கும் கொண்டு சேருங்கள் . நன்றி https://youtu.be/1aNweEwMqQY 18-Jan-2017 11:41 am

மேலே