எண்ணம்
(Eluthu Ennam)
வாழ்க்கையில் நீ யார் என்பதை நீ தம்பட்டம் அடிக்கக் கூடாது ...அவர்கள் உன்னை பார்த்து உணர வேண்டும் அரசியல்வாதிகளே
(மனிதர்களே ).....
#வாழ்க்கையின்_எதார்த்தம்
நீ யாராக வேண்டுமானாலும் இரு ...
உன் மொழிக்கு உண்மையாக இரு ....உன் தாய்க்கு உண்மையாக இரு ....
நீ அரசியல்வாதி , நடிகன் ,படைப்பாளி, கலைஞன், தொழிலாளி , முதலாளி , கவிஞன் எல்லாம் இல்லை ...இந்த மண்ணில் உன் தாய்க்கு மகன் நீ முதலில் ....
உண்மையாக நீ யார் ? உன் எளிமை சொல்லும் .....
நன்றி தமிழே ... 24-Jun-2017 8:13 pm
போற்றுதற்குரிய படைப்பு.
தொடரட்டும் விழிப்பு உணர்வுப் படைப்புகள்.
---------------------
தன்னிலை விளக்கமாக இறைநிலையை உணர்!
உலக மக்களுக்கான வாழ்க்கை நெறியே மனவளக்கலை !. 18-May-2017 3:53 am