எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விழி மூடி உறங்க போகிறேன் எனக்குள் விழித்து கொண்ட நினைவுகளுடன் உடலை போர்த்தி கொள்வது போல் மனதின் நினைவை போர்த்தி கொள்ள போர்வை ஒன்று இருந்தால் நலமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

மேலும்

என்னை கடக்கும் ஒவ்வொரு பெண்ணையும் பார்க்கும் போது,
அரை நொடியேனும் உன் நினைவு என்னும் அதிர்வலைகள் என்நுள் நுழைந்து செல்வது ஏனடி..?

மேலும்

என்னை கடக்கும் ஒவ்வொரு பெண்ணையும் பார்க்கும் போது,
அரை நொடியேனும் உன் நினைவு என்னும் அதிர்வலைகள் என்நுள் நுழைந்து செல்வது ஏனடி..?

மேலும்


மேலே