எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மரம் வளர்ப்போம்:-
நான் விதைத்த விதை இன்று விரிந்து , பரந்து , மேலெழுந்து உயர்ந்து இந்த கிராமத்திலே ஒரு இரும்பு தூணாக நிற்கிறது............
நான் ஆசைப்பட்டதெல்லாம் என் சந்ததியினருக்கு நிறைவேறியது.........
விதைத்தேன் மரமானது.........
மரமாகி மகிழ்வித்தது...........
விதைப்பது என் கடமை........
வளர்வது அதன் கடமை.........
விதைப்பதயும் ......... வளர்வதயும் யாராலும் தடுக்க இயலாது.....
ஆனால் வதைப்பதை தடுக்கலாம்........
மரம் வெட்டுவது உயிரை வதைப்பதற்கு சமம்........
மரம் வளர்ப்போம்............வளம் பெறுவோம்
மரம் வளர்ப்போம்............வாழ்வை நிலையானதாக மாற்றுவோம்.

மேலும்

                    வரப்புல நிக்க வச்சான் உறவ வாய் சண்ட போட வச்சான்   நானும் அவனுக்கு சொந்தம்னு பேசி வச்சான் என்ன முறிச்சான்     நாட்டாம கல்லு வச்சான் என் உசிர இவன் பறிச்சான்   களபுக்கு இளைக்க இடங்கொடுத்தேன்   உழைக்காம சுத்தியவனும் உட்கார இடம் கொடுத்தேன்   உண்டாவனுக்கு உணவும் நான் கொடுத்தேன்   உசிர மாய்க்க வந்தவதான் உதவியும் நானும் செஞ்சேன்   உறங்காம தவம் செஞ்ச (...)

மேலும்

வெட்டப்பட்ட மரங்களின் ஆவியே அனலாய் முகத்தில் அறைகிறது..,


சீத்தாராமன்

மேலும்


மேலே