எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு விடயத்தில் முடிவெடுக்க பலபேருடன் சேர்ந்து ஆலோசிப்பது தவறல்ல, ஆனால் முடிவெடுப்பதற்காகவே ஒருவனை பலரும் சேர்ந்து தேர்ந்தெடுப்பது மிகப்பெரிய முட்டாள் தனம்.

  -மன்சூர் 


ஆதி காலத்தில் யாருக்கு மிக பலம் அல்லது வசதி இருந்ததோ அவர்கள் அச்சுறுத்தலையும் பயத்தையும் காட்டி மற்றவர்களை அடிமையாக வைத்திருந்தனர்.
காலம் மாற மாற அவர்களின் யுக்தியும் மாறின.

 இன்று நாம் யார்க்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதை நாமே தேர்ந்தெடுக்கும் தன்மையை உரிமை என்ற பெயரால் உருவாக்கி விட்டனர்.  

மன்னர் ஆட்சியை விட மக்கள் ஆட்சியே சிறந்தது என ஒருவனை தேர்ந்தெடுப்பதும், மக்களால் ஆட்சியையே மாற்றி அமைக்க முடியும் என்றெல்லாம் நாம் பெருமைப்பட்டாலும் எப்போதும் நம்மை ஒருவர் கட்டுப்படுத்த வேண்டும் என்றுதான் நினைக்கிறார்.


மேலும்

'டெலிகிராம் ஆப்'-ல் தினமலர் செய்திகள் சென்னை: தினமலர் இணையதள செய்திகளை இனிமேல் 'டெலிகிராம் ஆப்' மூலமும் படிக்கலாம். தினமலர் இணையதளத்தில் வரும், புதிய செய்திகள், முக்கிய செய்திகள், விரைவு செய்திகள் (பிளாஷ் நியூஸ்), சினிமா, கோயில் செய்திகளை உடனுக்குடன் மொபைலில் 'டெலிகிராம் ஆப்' மூலம் படிக்கலாம். செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்தும் கொள்ளலாம். 'டெலிகிராம் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து, தினமலர் சேனலை சப்ஸ்கிரைப்(subscribe) செய்யுங்கள். #Dinamalardaily #Dinamalartelegram t.me/dinamalardaily 30-Nov-2019 3:23 pm

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2016
தற்போதைய நிலவரம்

மேலும்

புதுச்சேரியில் யார் வென்றார்கள்?
எவ்வளவு ஒட்டு வித்தியாசத்தில் வென்றார்கள்?
காணவும்: புதுச்சேரி தேர்தல் முடிவுகள் @ IndianBallot.com

மேலும்

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2016
தற்போதைய நிலவரம்

மேலும்

மேற்கு வங்காளம் சட்டமன்றத் தேர்தல் 2016
தற்போதைய நிலவரம்

மேலும்

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2016
தற்போதைய நிலவரம்

மேலும்

கேரளா சட்டமன்றத் தேர்தல் 2016

தற்போதைய நிலவரம்

மேலும்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016

தற்போதைய நிலவரம்

மேலும்


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016

தற்போதைய நிலவரம்

மேலும்

இன்று தேர்தல் நாள்..
வாக்களிப்பது ஒவ்வொரு இந்தியரின் கடமை..
ஆதலால் 100 % வாக்களிப்போம்..
சிறந்த தலைவர்களை தேர்ந்தெடுப்போம்...

மேலும்

மேலும்...

மேலே