எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இயற்கையின் விந்தை ! -3

@@@@@@@@@@@@@@@@@@@@@

* கொலம்பியாவில் உள்ள ஒரு ஏரியின் பெயர் / ‘புள்ளி ஏரி’. அதாவது ‘ஸ்பாட்டட் லேக்’. இந்த 

ஏரியில் கோடைக்காலத்தில் பெரும்பாலான தண்ணீர் ஆவியாகி விடும். இதனால் ஏரியில் 

உள்ள உப்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் மட்டும்  உள்ளேயே தங்கிவிடும். இதன் 

காரணமாக, ஏரிக்குத்  தண்ணீர் வந்தவுடன் அந்தத் தாதுக்கள் எல்லாம் ‘பெரும் 

புள்ளி’களாகத்  தெரியும். அதனால், இந்த ஏரிக்கு ‘ஸ்பாட்டட்’ ஏரி’ என்று பெயர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@  மிது. ‘தி இந்து’

மேலும்

இயற்கையின் விந்தை -2


@@@@@@@@@@@@@@@@@@@@

ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மூர்த்தானியா  எனும்  சிறிய நாடு  வரை  சஹாரா   

பாலைவனம்   பரவியுள்ளது. இந்தப் பாலவனத்தில் சுமார் 25  மைல் அகலத்தில்  பெரிய பள்ளம் 

ஒன்று உள்ளது. இந்தப் பள்ளத்தை விமானத்திலிருந்து பாக்கும்போது  பிரமாண்ட க் கண் 

போலத் தெரிகிறது.  அதனால் இந்தப் பள்ளத்தை ‘சஹாரா கண்’  என்றே  அழைக்கின்றனர். 

-  மிது, ‘தி இந்து’ 

மேலும்

இயற்கையின் விந்தை -! -1

@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@

பிலிப்பைன்சில் ‘சாக்லெட்’ என்ற பெயரில் மலைகள் உள்ளன. இங்கே சாக்லெட்க்ளெல்லாம் 

கிடையாது. மலைகளை உயரமான இடத்திலிருந்து பார்க்கும்போது சாக்லெட் போலத் 

தெரியும் என்பதால் இந்தப் பெயர் மலைகளுக்கு வந்தது. அருகருகே அமைந்துள்ள இந்த 


மலைகள் ஒவ்வொன்றும் கூம்பு வடிவில் இருக்கின்றன. இங்கே இப்படி 1,268 மலைகள் கூம்பு 


வடிவில் உள்ளன.   மிது, ‘தி இந்து’ 

மேலும்


மேலே