எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல்னா என்ன...???
ஒரு பொண்ணு ரொம்ப அழகா இருக்கா...
அதனால நான் அவள காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா,
அது காதல் இல்ல...
"ஈர்ப்பு"!!!
நாம விலகி போயிட்டா அந்த பொண்ணு மனசு காயம் ஆயிடுமேனு நீங்க அவளை காதலிக்கிறேன்னுநெனச்சா,
அது காதல் இல்ல..
"அனுதாபம்"!!!
எல்லா விஷயத்தையும் அவகிட்ட பகிர்ந்துக்கிறேன்... 
அதனால அவளை நான் காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா,
அது காதல் இல்ல...
"நட்பு"!!!
ஆனா... அவளோட துக்கங்கள் அவளை விடவும் உங்கள அதிகமா பாதிச்சு அவளுக்காக நீங்க கண்ணீர்விட்டா... அது தான் காதல்...
வேற பொண்ணுங்க உங்களை கவர்ந்தாலும்...
எந்த காரணமும் இல்லாம நீங்க அவ கூடவே இருந்தீங்கன்னா ...
அது தாங்க தெய்வீக காதல்.......

மேலும்


மேலே