எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

அதிகமாக பகிர்ந்த எண்ணங்கள்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  இணையுமா இனியும் தமிழினம் ?
()()()()()()()()()()()()()()()()()()()()()()())()​()()()


இதுதான் தமிழினம் ....
மாறிடுமா இந்த நிலை ..?
ஒன்றிடுமா இந்த இனமும் ​
இணையுமா இனியும் தமிழினம் ?மக்களில் பிரிவினை 
மதத்தில் பிரிவினை 
சாதியில் பிரிவினை 
தகுதியில் பிரிவினை 
அரசியலில் பிரிவினை 
கட்சிகளால் பிரிவினை 
அலுவலில் பிரிவினை 
உறவுகளில் பிரிவினை 
நட்புகளில் பிரிவினை 
ஊதியத்தில் பிரிவினை 
கொள்கையில் பிரிவினை 
தொழிலில் பிரிவினை 
நடிகர்களில் பிரிவினைஇதனால் பிரச்சினைகளும் பிரிகிறது 
இருவேறு முழக்கத்தை முன்வைத்து !கல்வியில் , இடஒதுக்கீட்டில் ,வேலையில் 
வாழ்கின்ற இடங்களில் , உடைகளில் , 
எண்ணத்தில் , ஏக்கத்தில் , விருப்பத்தில் .....
இப்படி அனைத்திலும் மாறுபட்டக் காட்சிகளே ..இன்றைய பொழுது ...பணமில்லா பரிவர்த்தனை 
சில்லறை , பாமரனுக்கு பணமில்லை , பதுக்கியவன் 
படுத்து உறங்குகிறான் பணத்தில் ..உழைப்பவன் வரிசையில் 
ஏய்ப்பவனுக்கு வங்கியே வீட்டில் ...!!!அடுத்து ஜல்லிக்கட்டு விவகாரம் ....அதிலும் இதே நிலைதான் .தமிழ் கலாச்சாரத்தை அழிப்பதிலும் போட்டி ..பிரிவினை ...!உணர்வுள்ளத் தமிழனும் ஒப்புக் கொள்வானா இதனையும் ...சிந்திக்க வேண்டும் ...தமிழன் என்றாலே ஏன் இந்த மாறுபாடு ..
மனமாச்சர்யம் ...கேவலமாய் நினைத்திடும் நிலை ....
இதற்கெல்லாம் அடிப்படை காரணமே ...
நம்மில் இல்லா ஒற்றுமையே ...புரிந்து கொள்வீரா ...சிந்தியுங்கள் ..சிதறாமல் ஒன்றிடுங்கள் ...இனம், மொழியை 
காத்திடுங்கள் .இன்றைய இளைய தலைமுறை நன்கு உணர வேண்டும் . 
வளர்ந்தவர்கள் , வயது முதிர்ந்தவர்கள் அவர்களுக்கு 
வழிவிடுதல் வேண்டும் ....ஆனால் அறவழியில் , அடுத்தவர்க்கு சிரமம் தராத வகையில் 
நம்மை யாரும் நித்க்காத வகையில் செயல்பட வேண்டும் .​இதுதான் தமிழினம் ....
மாறிடுமா இந்த நிலை ..?
ஒன்றிடுமா இந்த இனமும் ​
இணையுமா இனியும் தமிழினம் ?கவலையுடன் ஓர் தமிழன் 

பழனி குமார்  

மேலும்

பழனி குமார் கவிதை படித்து வீறு கொண்டு எழு ! தமிழா இன்னுமா தூங்குகிறாய் ? ----------------------------------------------------------------------------- நம்மில் இல்லா ஒற்றுமையே ...புரிந்து கொள்வீரா ...சிந்தியுங்கள் ..சிதறாமல் ஒன்றிடுங்கள் ...இனம், மொழியை காத்திடுங்கள் .இன்றைய இளைய தலைமுறை நன்கு உணர வேண்டும் . வளர்ந்தவர்கள் , வயது முதிர்ந்தவர்கள் அவர்களுக்கு வழிவிடுதல் வேண்டும் ....ஆனால் அறவழியில் , அடுத்தவர்க்கு சிரமம் தராத வகையில் நம்மை யாரும் நித்க்காத வகையில் செயல்பட வேண்டும் .​இதுதான் தமிழினம் .... மாறிடுமா இந்த நிலை ..? ஒன்றிடுமா இந்த இனமும் ​ இணையுமா இனியும் தமிழினம் ?கவலையுடன் ஓர் தமிழன் -------------------------------------------------------------------- போற்றுதற்குரிய கவிதை வரிகள் பாராட்டுக்கள் தமிழ் அன்னை ஆசிகள் 16-Jan-2017 7:32 pm
நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் வேதனை தரும் வரிகள் - மு.ரா. 15-Jan-2017 10:23 am

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை
பலமுறை நிறைவேற்றாத கர்நாடகாவை தட்டிக்கேட்க தயங்கும் நீதி தேவதை!
@@@@@@@@
இரண்டாயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுவந்த தமிழர்களின் ஏறுதழுவுதல் வீரவிளையாட்டுக்கு தடை போட எங்கிருந்தோ வந்த PETA. அதை நம் தாய்திரு நாட்டில் நுழையவிட்ட அரசியல்வாதிகள்.
@@@@@@@@@@@
இந்த அநியாயத்திற்கு எதிர்ப்பு காட்ட வான மங்கையின் கண்ணீர் துளிகள் புதுவையில் இன்று காலை 8.20 மணிக்கு.
@@@@@@
வாய்மையே வெல்லும் (Truth alone Triumphs - Mundaka Upanishad) என்பது வேத காலத்திற்கு மட்டும் தான பொருந்துமா?

மேலும்

100/100 உண்மை நண்பரே. தமிழ் மன்னர்கள் அன்று ஒற்றுமையாக இருந்திருந்தால் மராட்டிய மன்னர்களின் & விஜயநகர பேரரசின் படையெடுப்பை நொறுக்கி இருக்கலாம். உயிரினத்துக்கும் பயிரினத்துக்கும் ஊறுவிளைவிக்கும் அச்சுறுத்தல் விழாவெல்லாம் இங்கே இறக்குமதி ஆகியிருக்காது. 15-Jan-2017 10:33 am
அங்கு மக்களும், அரசியல் வாதிகளும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் ஆனால் இங்கு ??? - மு.ரா. 15-Jan-2017 10:19 am

  அனைவருக்கும் வணக்கம் ,

இது உழவர் உயிரிப்புக்காக எழுத பட்ட கவிதை , சல்லிக்கட்டு மட்டும் பேசப்படும் நேரத்தில் உழவர்களின் உயிரிழப்பையும் நாம் முன்நிறுத்த வேண்டும் . தங்களால் முடிந்தால் இக்கவிதையை பாருங்கள் உங்கள் நண்பர்களுக்கும் கொண்டு சேருங்கள் . நன்றி 

மேலும்

நிச்சயம், நம் தேசம் விவசாயத்தாயே நம்பி இருக்கிறது, ஆகையால் இத்தொழிலுக்கு தேவையான அனைத்து ஆதரவான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அவசரமான ஒன்று, முதலில் செய்ய வேண்டியது இதனால் ஏற்படும் உயிர் இழப்பை போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டும் - மு.ரா. 18-Jan-2017 11:20 pm

மாண்புமிகு முன்னாள் முதல்வர்


 செல்வி ஜெயலலிதா அவர்கள்

 ஜுன் 24, 1993 அன்று முன்

 அறிவிப்பின்றி காவிரி நீர்

 பிரச்சனை தொடர்பாக திடீர்

 உண்ணாவிரத்தை

 தொடங்கினார். இந்த செய்தி

 வெளியானதும் அரசு பேருந்துகள்

 அனைத்தையும் இயக்காமல்

 செய்தி கிடைத்தவுடன் அந்த

 ஊர்களில் இருந்த பேருந்தே

 நிலையங்களில்

 நிறுத்திவிட்டார்கள். என்

 தந்தையின் இறுதிச் சடங்கை

 முடித்துவிட்டு சேலத்திலிருந்து

 காரைக்கால் திரும்பும் வழியில்

 சிதம்பரத்தில் பேருந்தை

 நிறுத்திவிட்டார்கள். தனியார்


 பேருந்து ஒன்றில் கைக்குழந்தை

 வைத்துக்கொண்டு கூட்ட

 நெரிசலான தனியார் பேருந்தில்

 நின்று கொண்டே மயிலாடுதுறை

 சென்றடைந்தோம். பின்னர்

 தனியார் பேருந்துகளும்

 நிறுத்தப்பட்டது. பின்னர் டாக்ஸி

 ஒன்றை அமர்த்திக்கொண்டு

 இரவு 11.00 மணிக்கு காரைக்கால்

 போய்ச்சேர்ந்தோம். ஜெ.

 அவர்களில் உண்ணாநோன்பு

 போராட்டத்தால் அவதிப்பட்டோர்

 லட்சக்கணக்கில். அன்று முதல்வர்

 நடத்திய அறப்போர் கர்நாடாக

 மற்றும் மைய அரசுகளைக்

 கண்டித்து நடத்திய போராட்டமே

ஜெ. அவர்கள் துணிவுடன்

 செயல்பட்டார்.
ஜல்லிக்கட்டு வீர

 விளையாட்டுமல்ல என்பதை நம்

 நன்கு அறிவார். ஜல்லிக்கட்டுத்


தடை நம் வேளாண்மையை

 அழிக்கவும் நம் மண்ணின்

 விலங்கினத்தை அழிக்கவும்

 திட்டமிட்டு நடக்கும்

 கொடுமையான செயல். எனவே

 மாண்புமிகு முதல்வர்

 பன்னீர்செல்வர் அவர்கள்

 சட்டமன்றத்தின் அவசரகாலக்

 கூட்டத்தை கூட்டி பீட்டாவை

 வெளியேற்ற அவசர சட்டம்

ஒன்றை நிறைவேற்றி உடனே

 ஜல்லிக்கட்டை நடத்த ஆவன

 செய்யவேண்டும். தமிழக மக்கள்

 அனைவரும் உங்களுக்கு

 ஆதரவாகக் கிளர்ந்தெழுவார்.
@@@##@@@@@@@@@######
 முனைவர் இரா. சுவாமிநாதன்

 பணி ஓய்வு பெற்ற பேராசிரியர்

 புதுச்சேரி.

மேலும்

தற்போதைய செய்தி, ஜல்லிக்கட்டிற்காக தனி சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளதாம், அப்படி நிறைவேற்றினால் அதில் தலையிட நீதி மன்றத்திற்கு அதிகாரம் இல்லயாம் - மு.ரா. 19-Jan-2017 7:41 pm
அனைவருக்கும் வணக்கம் , இது உழவர் உயிரிப்புக்காக எழுத பட்ட கவிதை , சல்லிக்கட்டு மட்டும் பேசப்படும் நேரத்தில் உழவர்களின் உயிரிழப்பையும் நாம் முன்நிறுத்த வேண்டும் . தங்களால் முடிந்தால் இக்கவிதையை பாருங்கள் உங்கள் நண்பர்களுக்கும் கொண்டு சேருங்கள் . நன்றி https://youtu.be/1aNweEwMqQY 18-Jan-2017 11:41 am

காயமே இது பொய்யடா
☺☺☺☺☺
என்ற தலைப்பில் எழுத்தாளரும்

☺☺☺
மூத்த பத்திரிக்கையாளருமான
😊😊😊
வாஸந்தி அவர்கள் எழுதி
😊😊😊
கட்டுரை தி இந்து நாளிதழில்
😊😊😊😊😊
10-01-2016ல் வெளியானது.
☺☺☺☺
நான் அதை எழுத்தில் பதிவு
😊😊😊😊😊
செய்ய எண்ணி சில பத்திகளை
😊😊😊😊😊
வெளியிட்டேன். கட்டுரை
😊😊😊😊😊😊
முழுவதையும் ஒரே சமயத்தில்
😊😊😊😊
அச்சிட்டுப் பதிவேற்றம் செய்ய
😊😊😊😊
இயலாத நிலையி செல்பேசியில்
😊😊😊😊😊
தினம் இரண்டு பத்திகள் என்ற
😊😊😊
வகையில் பதிவேற்றம் செய்தேன்.
☺☺☺☺
அந்தக் கட்டுரையைத் தவறாகப்
😊😊😊😊
புரிந்து கொண்ட உறுப்பினர்
☺☺☺☺☺
யாரோ தங்கள் எதிர்ப்பை IT
😊😊😊😊😊

விதிகளின்படி தவறு என்று
😊😊😊😊
சுட்டிக்காட்டியிருக்கிறார். அந (...)

மேலும்

நன்றி ட்விட்டர் நண்பர்.....


  மாடுகள் க‌ட்டி போர் அடித்தால் மாளாது #செந்நெல் என்று யானைகள் க‌ட்டி போர‌டித்த‌ தமிழகத்தின் இன்றைய நிலை? ஆதரவற்ற விவசாயிகளின் அதிக மரணங்கள்!


மேலும்

இது மட்டுமா... நண்பரே, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுக்கொண்டிருந்த ஜல்லி கட்டு விளையாட்டை அரசியலாக்கி வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை, - மு.ரா. 14-Jan-2017 7:35 am

பட்டாசு வெடித்து  இதுவரை பல


 பேரின் உயிர் பலி ஏற்பட்டதைப்     

  ப ற் றி யு ம்        காற்றின்                 தூ ய் மை யை ப்       ப ற் றி யு ம்    

  உ யி ரி ன த் து க் கு ம்     
                  ப யி ரி ன த் து க் கு ம் 

                    ஊ று விளைவித்ததப்       
 ப ற் றி யு ம்       க டுக ள வு ம்.           

 க வலைப்படா த                  ஒ ரு      

ம னி த ர்                     ப ட் டா சோ டு 

அணுவளவு       தொடர்பில்லாத                     

   தை                திருநாளான          

இன் று ம்                  ப ல மு றை     

இடிமுழக்க     ஒலி             எழு ப் பு ம்                                            

   ப ட் டா சு க ளை                   


எங் க ள்           ப கு தி யி ல்                               

  வெ டி த் து                   

 ஆனந்தக்    கூத்தாடினார்.

அ வ ர்          மா ம னி த ர்                   

எ ன் ற       ப ட் ட த் தை ப்      பெறத்                 
தகுதியானவர்    எ ன் று       

நி னை த் து          பெ ருமை ப்படத்                        
தோ ன் று கி ற து.

மேலும்


ஏண்டி காத்தாயி இந்த வருசம் சல்லிக்கட்டி நடக்கும்னு சொன்னாங்க. ஆனா என்னவோ பூட்டாவோ, பேட்டாவோ, தோட்டாவோ, கேட்டாவோ, நோட்டாவோ நடத்தக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களாமே.
@@@@@
ஆமாண்டி கந்தாயி அவுங்க யாரோ வெளிநாட்டு ஆசாமிங்களாம். அவங்களாலதான் சல்லிக்கட்டு நடத்த முடியாம போகுதுன்னு நம்ம படிச்ச பசங்க எல்லாரும் சொல்லாறங்கடி.
@@@@
வெளிநாட்டுக்காரங்களுக்கு.இங்க என்னடி வேல. நாம பல தலமுறையா நடத்தற இந்த சல்லிக்கட்ட நடத்தக்கூடாதுன்னு சொல்லற உரிமையை யாரடி அவுங்களுக்குத் தந்தது? நல்லா இருக்குடி கத. எங்க ஊட்டு சேவலப் பிடிச்சு எவனோ சமச்சுத் தின்னாங்கற மாதிரி. எல்லாம் கலி முத்தி எலியாகிப் போச்சுடி.

மேலும்

                    ஜல்லி கட்டு

  விலங்குகள்  வேட்டை ஆட படலாம் மனிதனால் ஆனால்

நட்பு பாராட்ட படக்கூடாது   தமிழனால்.

மேலும்

கடவுள் படைப்பு

இறைவன் படைத்த எந்த படைப்பும் அதன் வாழ்நாள் முடித்ததும் மற்ற ஒன்றாக மாறிவிடும்.

மனித இனமோ தன் இனமே அழிக்கிற படைப்புகளை உருவாக்கும் .மேலும்

மேலும்...
மேலே