இந்தியா கருத்து கணிப்பு
(Karuththu Kanippu)
எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது குறித்த உங்கள் கருத்து என்ன?
விக்ரம்
06-Oct-14
இந்தியா சரியான பதிலடி கொடுக்க வேண்டும்
முழு அளவிலான தாக்குதல் நடத்த வேண்டும்
எடுத்திருக்கும் நடவடிக்கை போதுமானது
கருத்து கூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
தூய்மை இந்தியா திட்டத்தில் முதலில் சுத்தம் செய்ய வேண்டியது
விக்ரம்
03-Oct-14
மோடியின் இந்தியாவில் தயாரியுங்கள் திட்டம் பற்றிய உங்கள் கருத்து
விக்ரம்
26-Sep-14
சிறப்பான திட்டம்
வழக்கமானது தான்
திட்டம் பலனளிக்காது
தொலை நோக்கானது
கருத்து கூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
வாக்கெடுப்பு மூலம் பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து தனி நாடாக பிரிய சட்டம் இருப்பது போல் இந்தியாவிலும் சட்டம் இருந்தால்
விக்ரம்
18-Sep-14
9999 நாடுகள் இந்தியாவில் உருவாக்கிவிடுவார்கள்
எல்லா இடங்களுக்கும் சமமான அங்கீகாரம் கிடைக்கும்
கருத்து கூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
அல்கொய்தா இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக புதிய தீவிரவாத குழுவை அமைப்பதாக கூறியுள்ளது
விக்ரம்
04-Sep-14
இந்தியா பாதுகாப்புத் திறனை அதிகரிக்க வேண்டும்
இந்திய புலனாய்வு அமைப்புகள் மேலும் வலுவாக்கப்பட வேண்டும்
இதைப் பற்றி அச்சப்பட தேவையில்லை
நடக்க விருப்பதை யாராலும் தவிர்க்க முடியாது
உங்கள் கருத்து
நரேந்திர மோடியின் நூறு நாள் ஆட்சி பற்றிய உங்கள் கருத்து
விக்ரம்
03-Sep-14
68 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் சாதனை என்ன?
விக்ரம்
21-Aug-14
மேற்கு ஆப்பிரிக்காவில் வேகமாக பரவிவரும் எபோலா என்ற வைரஸ் காய்ச்சல் நோய் இந்தியாவை தாக்க வாய்ப்புள்ளதா?
விக்ரம்
14-Aug-14
அதைப் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை
முழுமையாக தெரிந்து கொண்டு தற்காத்துக் கொள்வது நல்லது
தாக்கனும்னு இருந்தா தாக்கத்தான் செய்யும்
கருத்து கூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
மோசமான பேட்டிங்
மோசமான பந்து வீச்சு
இரண்டுமே மோசம்
இங்கிலாந்து மண்ணில் இது நமக்கு புதிதில்லை
கருத்து கூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
இந்தியத் தலைவர்கள் அவமதிப்பும், இலங்கை கோரிய மன்னிப்பும்?
விக்ரம்
02-Aug-14
இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை காக்க அரசு என்ன செய்யலாம்?
சதீஷ்~ரவிச்சந்திரன்
18-Jul-14
வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரலாம்
வரிச்சலுகை அளிக்கலாம்
இலவச உயர் கல்வி அளிக்கலாம்
தேவையற்ற விவாதம்
கருத்து கூற விரும்பவில்லை
வேறு எதாவது வகையில் உதவலாம்
உங்கள் கருத்து
பாஜக அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் பற்றிய உங்கள் கருத்து என்ன?
விக்ரம்
09-Jul-14
ஏமாற்றமளிக்கிறது
திருப்தி அளிக்கிறது
இன்னும் பல திட்டங்கள் தேவை
கருத்து கூற விரும்பவில்லை
உங்கள் கருத்து
கால விரயம்
ஒரு பயனும் இல்லை
வெறும் பொழுதுபோக்கு
கலாச்சார சீரழிவு
பயன்களும் இருக்கின்றன
உங்கள் கருத்து
ஹிந்தி ஒன்றே இந்தியாவை ஒன்று சேர்க்கும் என்ற பாஜகவின் கருத்து பற்றி
விக்ரம்
20-Jun-14
இந்தியா எப்போது கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க தகுதி பெரும்?
விக்ரம்
13-Jun-14
2020-க்கு முன்
2020-லிருந்து 2030-க்குள்
2030-லிருந்து 2050-க்குள்
என் வாழ்நாளில் இது நடக்கவே நடக்காது
உங்கள் கருத்து
மிகவும் பிரபலமானவை
இந்தியா கருத்து கணிப்பு (Karuththu Kanippu). List of இந்தியா polls.