கடல் நிலா

கடல் நிலா
இடுப்பு வரைக்கும்
குளிக்கும் அழகை
எட்டிப் பாருங்கள்
அதோ
கண்ணடிக்கும் விண்மீன்கள்
ஒரு ஒரே நிலாப்படம் மாட்ட
இத்தனை ஆணி அடித்தவன் எவன்?


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:19 pm)
பார்வை : 0


மேலே