மதம் வந்தது

மதம் வந்தது
நீ
வருணமாய்ப் பிரிந்தாய்
வருணம் வந்தது
சாதியாப்ப் பிரிந்தாய்
தேர்தல் வந்தது
தெருவாய்ப் பிரிந்தாய்


  • கவிஞர் : வைரமுத்து
  • நாள் : 2-May-14, 4:28 pm
  • பார்வை : 0

பிரபல கவிஞர்கள்

பிரபலமான விளையாட்டுகள்

மேலே