நீயும் நீயும்

நீயும் நீயும்
அடிக்கடி சந்தித்து
அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்கள்
கண்ணாடி முன்


  • கவிஞர் : தபு ஷங்கர்
  • நாள் : 23-Sep-15, 4:53 pm
  • பார்வை : 0

மேலே