வாழ்த்து

உன்
பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல
வாசகம்
தேடித் தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான
என்
கவிதை


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 10:16 pm)
பார்வை : 230


பிரபல கவிஞர்கள்

மேலே