நண்பர்கள் கவிதை - Natpu Kavithai / Friendship Poem

கவிதை தலைப்பு பார்வைகள் வெளியான நாள்
அப்போதும்...(Thampu)2208-02-2012 01:40:24 AM
கிராமத்து தீர்க்க தரிசி .....(Rajesh 03)4807-02-2012 04:15:59 PM
அன்புசெலுத்துங்கள்(sethuramalingam u)5607-02-2012 02:35:00 PM
நல்ல நட்பும் காதலே!(SHAZ )13407-02-2012 10:49:02 AM
அறிவு....(Thampu)6607-02-2012 02:49:13 AM
நட்பின் நிழல்(S.Nagarajan)9506-02-2012 11:19:38 PM
தோழியின் நினைவில் சில நாட்கள்(krishnan hari)14006-02-2012 07:33:46 PM
நண்பா!(T.SIVABALAN)16006-02-2012 11:14:51 AM
நண்பன் !(T.SIVABALAN)13006-02-2012 11:02:51 AM
நட்பு (nagalingam)26405-02-2012 12:21:40 PM
நண்பர்கள் முட்டாள்கள்(nagalingam)13105-02-2012 12:17:40 PM
நட்பின் ஆனந்த கண்ணீர் ..........(davidjc)22705-02-2012 12:14:04 PM
யார் இவன் ...(எனது பார்வையில் )(Rajesh 03)20804-02-2012 02:27:56 PM
நண்பா !(T.SIVABALAN)21404-02-2012 02:03:43 PM
...thozha...(Arun kumar anand)9804-02-2012 08:21:22 AM
உதிராமல் இருக்கும் பூ(minminy01)21104-02-2012 01:22:44 AM
......நம்பிக்கையில் நான்.....(mdujeeva)19103-02-2012 07:13:16 PM
மறக்கவில்லையடி.......(Anushaa)22303-02-2012 04:41:53 PM
natpu(lover)8503-02-2012 04:19:27 PM
பலூன்காரன் ...... (எனது பார்வையில் ....)(Rajesh 03)7403-02-2012 12:31:17 PM

நண்பர்கள் கவிதை - Natpu Kavithai / Friendship Poem


நண்பர்களின் கருத்துக்கள்
SWETHA
2010-06-07

1) காதலை விட நட்பு பெஸ்ட் .

ramesh
2010-06-22

2) குட் friendship

UDAYAKUMAR
2010-06-26

3) தன்னே போலவே மற்றவரை பார்க்கும் ஒரு உணர்வு நட்பு

UDAYAKUMAR
2010-06-26

4) உலகத்தில் சிறந்த உணர்வு NATPU

S.PUSHPARAJ
2010-06-27

5) FRIEND பலருக்கு விருப்பம் உன்னை அடைய ஆனால் என்னக்கு மட்டும் தான் உரிமை உண்டு உன்னை காக்க மலரிடம் சொன்னது முள்............

mahendra
2010-07-03

6) உயிரின் வலி தாயை விட நண்பன் உணர்வான் ....................

viji
2010-07-05

7) இது மட்டும் நிரந்தரம்

God
2010-07-28

8) நட்பு பொறாமை கொண்டது. தன் நண்பன் தனக்கும் மட்டுமே சொந்தம் என்ற உணர்வு கொண்டது.

santhosh
2010-08-04

9) natpai vida best yeathum illai

santhosh
2010-08-04

10) பிரிஎண்ட்ஷிப் இஸ் பெஸ்ட் "நண்பன் இருந்தால் ஈதும் சாதிக்கலாம்

krishnakumar
2010-08-05

11) நண்பர் இருந்தால் எதையும் சாதிக்கலாம்

keerthana
2010-08-05

12) நட்பு என்பது சந்தோசத்தில் கைகுலுக்க மறந்தாலும் , சோகத்தில் கண் துடைக்க வருவதாகும்..

Dhandapani
2010-08-05

13) நட்பு சுகமானது.காதலை விட இனிமையானது.

srihasini
2010-08-09

14) நட்பு உயர்வானது

pughazh
2010-08-14

15) உங்கள் கவிதை அருமை

pughazh
2010-08-14

16) உலகத்தில் நண்பனைவிட வேறு அவராலும் ஆபத்தில் உதவ மாட்டான்

anitha
2010-08-16

17) என் இனிய நண்பனுக்கு அன்வன்சே பெறந்த நல்ல வாழ்த்துக்கள்

balamurugan
2010-08-25

18) பாலமுருகன் கவிதை உன் முகம் பார்த்தல் ..........யோகம்

murali
2010-08-27

19) வெரி nice

priya
2010-08-28

20) நண்பன்தான் கடைசி வரைளும் இருப்பன்

balamurugan.v
2010-08-30

21) உன் முகம் பார்த்தல் விடியும் பொழுது நல்ல பொழுதாக இருக்கும்.......?ஆனால் காதல் வந்தால் இனிமையான பொழுது அமயும்........ அதனால் காதல் பண்ணுகள் by balamurugan

balamurugan.v
2010-08-30

22) உன் முகம் பார்த்தல் விடியும் பொழுது நல்ல பொழுதாக இருக்கும்.......?ஆனால் காதல் வந்தால் இனிமையான பொழுது அமயும்........ அதனால் காதல் பண்ணுகள் by balamurugan

suman
2010-09-03

23) 1000 நண்பர்களை விட 1 உயிர் நண்பன் மேல்

saran
2010-09-15

24) நட்பு .................................. ஹில்ல்ஸ் ....... நோ .....பால்ல்ஸ் .....

shankar
2010-09-15

25) நட்பு என்பது வாழ்வின் குறுப்பிட்ட வயதுவரை மட்டுமே

prabhu
2010-09-21

26) நீ ஏன் ஏன்மேடு நட்பு

vidhya
2010-09-28

27) ஹாய் வித்யா ஹொவ் ர உ

vils
2010-10-04

28) உன்னை வொருபவர்களை விட உன்னை நேசிபரவர்களை நேசி அவனே உண்மையான நண்பன் .

mani
2010-10-11

29) சூப்பர் லைன்

rini
2010-10-12

30) கடவுளே சேர்ந்த நண்பன்

sakrish
2010-10-13

31) fine

thas
2010-10-19

32) நண்பனை நம்பி வாழ்

vijaykumar
2010-10-20

33) கடவுளே சேர்ந்த நண்பன்

sel.sugan@gmail.com
2010-10-21

34) ஆப்பு அடிக்காத ஒரே குரூப்பு நட்பு

balaji
2010-10-22

35) என்ன வெட்டு முற்றத்தில் தின்

ARAVIND
2010-10-23

36) நட்பு என்பது ரத்தசம்பந்தம் இல்லாத ஒருவர் நம்மீது காட்டும் அன்பு ..

vignesh
2010-10-24

37) நண்பர்கள் என்பது இறைவன் உருவாக்கிய உறவு...காதலித்து பார் காதலின் ஆழம் புரியும்.. நண்பனை உண்மையாக பழகி பார் கடவுளின் உருவம் தெரியும்...என் உயிர் நண்பர்கள்: ராம்கி,வெங்கடேஷ்,விக்னேஷ்,கணபதி....

Jo
2010-10-28

38) நல்ல நண்பனே நல்ல வாழ்கை aagum

Jo
2010-10-28

39) நல்ல நண்பனே நல்ல வாழ்கை

subah
2010-11-01

40) என் நண்பர்களுக்கு நான் இந்த கவிதையை சமர்பிக்கிறேன் .......

sarfan
2010-11-05

41) குட் friends

sarfan
2010-11-05

42) உயிர் நண்பன் உயிர் இருக்கும் வரை தொடரும் ..........

kalai
2010-11-09

43) "காலம் சென்றலும்" " கனவுகள் மறைந்தாலும்" கவிதைகள் அழிந்தாலும் என் உயர் பிரிந்தாலும் "காற்றோடு தொடர்ந்து வருவேன் உன் நட்புகாக........

Karthikeyab
2010-11-12

44) நட்பு இதயத்தின் இருட்டறையில் இன்ப விளக்காய் ஒழித்தவன் நீ மனதின் மறு பக்கத்தில் மாற தழும்பாய் உன் நீனைவுகள் கண்ணின் கருவிழியில் கலையாத காவியமாய் உன் நீலற்படம் உதட்டில் மட்டும் அல்ல உயிர் உள் அளவிலும் நவிலும் நலுவிவிடாத உன் பெயர் அதுவே என் உயிர்

sumi
2010-11-15

45) கடல் எல்லாம் வேஸ்ட். பிரிஎண்ட்ஷிப் இஸ் அல்வய்ஸ் good

muthu
2010-11-16

46) மிகவும் பிடித்திருக்கு

muthu
2010-11-17

47) நச்சின்னு இருக்கு

Hemalatha
2010-11-19

48) நட்பு காதல் மாதரி போலி அல்ல உண்மை யானது . வாழ்கை வெற்றி பிரிஎண்ட்ஷிப்.

siva
2010-11-25

49) friendship is always best

jaslina
2010-11-26

50) காதல் என்பது காதலிக்கு மட்டும், நட்பு என்பது பல (நபர்களுக்கு) நண்பர்களுக்கு புரிந்த உண்மை.-ஜாஸ்லின

viswaa
2010-11-26

51) நட்பு நட்பு தான் , காதல் காதல் தான் ....

nabris
2010-12-01

52) சூப்பர்ர மச்சான் மீண்டும் அலுத்து உன் வாழ்வில் வெற்றி பறுவாய்

Prabhu
2010-12-09

53) வாழ்க நட்பு

yamuna
2010-12-10

54) நண்பன் da

Gayathri
2010-12-13

55) நீயும் நானும் ஏலேலு ஜென்மத்திற்கும் பிரிய வேண்டாம் என்று நினைத்தோம் ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்தோம் பிறகு தான் தெரிந்தது இது ஏழாவது ஜென்மம் என்று

vani
2010-12-15

56) விலை மதிக்கமுடியாத மாபரும் செல்வம் எது? இணை பிரியாத நட்பு தான், கடவுள் கொடுத்த பரிசு தான் நட்பு மனிதர்களுக்கு.எல்லோரும் என்னுடைய நண்பர்கள்

gowvid
2010-12-15

57) friendship is best relation forever

priya
2010-12-16

58) பிரிஎண்ட்ஷிப் இஸ் அல்வய்ஸ் பெஸ்ட்

fazmina
2010-12-19

59) கவிதை சூப்பர் மச்சி

A.Rubankarthik.
2010-12-20

60) இணை பிரியாத நட்பு கடவுள் கொடுத்த பரிசு.

A.Rubankarthik.
2010-12-20

61) தன்னே போலவே மற்றவரை பார்க்கும் ஒரு உணர்வு நட்பு நட்பு

A.Rubankarthik.
2010-12-20

62) நட்பு உயர்வானது

RAja
2010-12-20

63) நட்பு உயர்வானது

kevin
2010-12-21

64) காதலின் முடிவு கடைசியில் மரணம்தான்.ஆனால் நட்பு மிக உயர்வானது.

siva
2011-01-08

65) நட்பு enpathu நம்பிக்கை, அன்பு, தியாகம், பாசம், உண்மை, இது எல்லாம் சேர்ந்தது தான் நட்பு.

zendhil
2011-01-08

66) nice

Prabavathi
2011-01-10

67) எஸ்,பிரிஎண்ட்ஷிப் இஸ் எ பெஸ்ட் ஒப் எவெரி ஹுமன் லைப்.சோ லவ் எவர்ய்போடி பீல் ஹப்ப்லய் பி யூர்ஸ் பிரிஎந்து

viji
2011-01-13

68) லவ் இஸ் வேஸ்ட்....பிரிஎண்ட்ஷிப் இஸ் பெஸ்ட் விஜி......

viji
2011-01-13

69) லவ் இஸ் வேஸ்ட் பட் பிரிஎண்ட்ஷிப் இஸ் தா பெஸ்ட்....viji

mothigowtham.k
2011-01-15

70) நினைவில் வைத்து கனவில் காண்பது நட்பு.மனதில் வைத்து மரணம் வரை போவது உண்மையானே நட்பு.............

mothigowtham.k
2011-01-15

71) நினைவில் வைத்து கனவில் காண்பது நட்பு மனதில் வைத்து மரணம் வரை போவது உண்மையானே நட்பு.....................................................!!!!!!!!!!!

mothi.k
2011-01-16

72) நட்பு என்னும் கூடில் பிரிவு eன்னும் விரிசல் விலலுந்தால் அந்த கூடு சிதிந்துவிடும் சோ அவோஇது யுவர் பிரிஎண்ட்ஸ்......

rafeeq
2011-01-17

73) நட்பு என்று சோனல் என்னையே நான் மறத்தூ விடுவேன்

kumar
2011-01-20

74) நட்பு வாழ்கை இறுதி வரை மட்டும் அல்ல இரபிலும் நட்பு தொடரும் .....

karthi
2011-01-20

75) நட்பு இலையேல் நன் இல்லை

karthi
2011-01-20

76) நட்பு இல்லையேல் நன் இல்லை

Ramkumar
2011-01-21

77) அழகிய கவிதைகள்!௧ கவிதை முத்துக்கள் பிறக்கும் சிப்பியாய் பார்கிறேன் இந்த மின் பக்கத்தை. என் சிறு கவிதை..!!! மொழி மறந்து போகிறேன் அவள் பெயரை மட்டும் உச்சரித்தபடி?? காதலில் விழுந்து விட்டேனோ???... என்றும் நட்புடன், ராம்குமார்.

RANJITH
2011-01-24

78) ROMBA SUPERA ERUKU உங்க WEDSIDE

Adhi
2011-02-01

79) Super

JAYACHANDRAN.V
2011-02-01

80) நன் மீண்டும் குழந்தை ஆகவேண்டும்,அவளின் மார்பிலும்,தோலிலும் நான் மீண்டும் உறங்க நேரம் கிடைத்தால்,நான் சாகவும் தயங்க மாட்டேன்,,,,,,,,

muthu
2011-02-01

81) good

sugani
2011-02-02

82) காதல் என்பது காதலிக்கு மட்டும், நட்பு என்பது பல (நபர்களுக்கு) நண்பர்களுக்கு புரிந்த உண்மை

deepa
2011-02-09

83) பெஸ்ட் பிரிஎண்ட்ஷிப் good

kumaravel
2011-02-09

84) நண்பன் இருந்தால் உலகையும் ஆளலாம்

anitha
2011-02-13

85) நட்பு என்பது உயிர் ...நட்பு இல்லை யானுள் உயிர் இல்லை........

Ramesh
2011-02-15

86) நண்பர்கள் இல்லா விட்டால் இவ்வுலகம் இல்லை........!

ARJUNRAJA
2011-02-17

87) நட்பு என் பது நட்புக்கு தன therium

saru
2011-02-18

88) பிரிஎண்ட்ஷிப் இஸ் டாப் இன் தி வோர்ட்...

samson
2011-02-18

89) good

srinivasan
2011-02-21

90) ஓன் ரியல் பிரின்ட் இஸ் பெட்டெர் தன டென் thousand realatives லைப்

vidya
2011-02-22

91) பிரிஎண்ட்ஷிப் இஸ் மோர் தன எனி ரேழட்டிஒன்ஸ்.......

suguna
2011-02-24

92) பிரெண்ட்ஷிப் இஸ் பெஸ்ட் மோர் தென் லவ்...பிரெண்ட்ஷிப் லிபிலோங் குட இருக்கும்

reneto
2011-02-24

93) super

thendral
2011-02-25

94) சூப்பர் வெரி வெரி வெரி நிசே

pranu
2011-02-26

95) "நண்பன்" சொல்லும் போதே இனிக்கிறது இதயம்.... "பிரிவு" இறக்கிறது இதயம்....

rajesh
2011-03-02

96) போகிற இடத்தில் என்னை விட அழகாய்,அறிவாய் ஒருவன் இருந்துவிடுவானோ என்கிற பயம் நல்லவேளை நட்பிற்கு இல்லை...

suganya
2011-03-02

97) நட்பை விட சிறந்தது எதுவும் இல்லை......

A.L.SAFEER
2011-03-03

98) கவிதை சுபேர்

d.anand
2011-03-03

99) நட்பு விலை மதிப்பற்றது ,அதனால்தான் எல்லார்க்கும் பிடிக்கும் .

nandha
2011-03-03

100) நல்ல natpu

reetha
2011-03-06

101) நட்பு என்பது தாயின் கருவறை போன்றது புனிதமானது reetha

reetha
2011-03-06

102) நட்பு கருவறையை விட புனிதமானது

sathish
2011-03-08

103) சோ bad

sathish
2011-03-08

104) friendship இஸ் best

sekar
2011-03-09

105) நட்பு எல்லாமாக இருக்கலாம் ஆனால் உன் நண்பனுக்கு அது புரியவேயில்லை என்றால் அதுவும் வலி தான் ..

piranavan
2011-03-10

106) சூரியபிரகாஷ் எனது உசிர் நண்பன்

robina
2011-03-11

107) பிரிஎண்ட்ஷிப் இஸ் ஓனே ஒப் தி அமேசிங்.இட்"s can doing anything .

vignesh
2011-03-20

108) கனவு காணுங்கள் என்று கலாம் சொன்னதை தப்ப புரிஞ்சிகிட்டான் இந்த பய..

kajendran.m
2011-03-21

109) நல்ல வாழ்க்கை இன் அடிப்படை நட்புதான்.

SAMPATH
2011-03-22

110) நட்பு நிரந்தரம் காதல் நிரந்தரம் இல்லை. காதலுகாக நட்பை விட்டு கொடுக்ககூடாது

RAGUL
2011-03-23

111) நட்பு எல்லாமாக இருக்கலாம் ஆனால் உன் நண்பனுக்கு அது புரியவேயில்லை என்றால் அதுவும் வலி தான் ..

sampath
2011-03-23

112) உண்மை தன் நண்பா

Manikandan.N
2011-03-27

113) நட்பு நிரந்தரம் காதல் நிரந்தரம் இல்லை. காதலுகாக நட்பை விட்டு கொடுக்ககூடாத.................................

aysath
2011-03-31

114) காற்றோடு நட்பையும் நான் சுவாசித்து கொண்டிருக்கிறேன்.

basith
2011-04-04

115) இதயம் கொடுத்து உயிரை கேட்கும் காதலை விட உயிரை கொடுத்து இதயம் கேட்கும் உண் நட்பு ஈனக்கு போதும்

koku
2011-04-05

116) பண்ணிக்க தன் கூட்டமா வரும்

niragavan
2011-04-11

117) ரொம்ப super

divya
2011-04-15

118) வெரி வெரி வெரி வெரி வெரி குட் அண்ட் வெரி போவேர்புள் பிரிஎண்ட்ஷிப் லைக் மி friend

roshan
2011-04-15

119) நண்பன் நம் சந்தோஷத்தில் நம்மோடு இருப்பான் aanal நம் thukkathil nammai vittu vilaki viduvan.............................. இதுதான் unmai ........ en valvil nadantha unmai

PRIYA
2011-04-16

120) I LOVE FRIEND ஷபி

PARTHIBAN
2011-04-21

121) இ லவ் மி பிரெண்ட் சித்ரா

sudhagar
2011-04-21

122) பிரண்டுக்காக உயிர் கொடுப்பது ஈஸு அனால் உயிர் கொடுக்கும் அளவுக்கு நண்பன் கிடைப்பது கஷ்டம்

ananth
2011-04-27

123) மிக அருமை

guna
2011-04-28

124) natpuku theryathu alagu,panam,poramai,

MAKBOOL
2011-04-30

125) அனைத்தும் SOOPAR

Hema
2011-04-30

126) நண்பா நட்பு என்பது யன்ன???? விஜய் & சூர்யா இனைந்து நடித்த படம் கூல் கூல் .......

saravanan
2011-05-01

127) super

Tharik
2011-05-04

128) சூப்பர் சூப்பர் சூப்பர்

priya
2011-05-04

129) பிரிஎண்ட்ஷிப் இஸ் தி க்ரியடேஸ்ட் ஒப் ஆல் things

nairoos
2011-05-05

130) சூப்பர்

s.mano
2011-05-06

131) நட்பு எப்பொழுதும் காதலை விட இனிமையானது

babysree.k
2011-05-10

132) நட்பே சிறப்பு

saranya
2011-05-10

133) நட்பு என் இதய துடிப்பு .

DAVID
2011-05-15

134) SUPARNGA

theebam.com
2011-05-18

135) உறவுகளில் உயர்ந்தது நட்பு.

basith
2011-05-19

136) வீட்டில் இருந்து டாஸ்ச்மார்க் போஹா வைப்பது காதல் டாஸ்ச்மர்கில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவது நட்பு that is freindship

sindhu
2011-05-20

137) நட்பு ஒன்றும் ஆயுதம் அல்ல வேண்டும் என்றால் எடுப்பதற்கு இப்படிக்கு உங்கள் தோழி சிந்து

n.radha
2011-05-27

138) நட்பு உயிருனும் மேலணுது

SATHYABAMA
2011-05-28

139) FRIENDSHIP NO END

swathi
2011-05-30

140) என்றும் என்றென்றும் உன் அருகில் இருக்க ஆசை தான் . நிலா சொன்னது என்னிடம் .

nifras
2011-05-31

141) அன்பெய் காட்டி உயிரை எடுப்பது காதல், உயிரை கொடுத்து அன்பெய் எடுப்பது நட்பு.....

safraj
2011-06-02

142) நட்பு உயிருக்கு இணையானது

kd.palani
2011-06-02

143) super my dear friend's

kd.palani
2011-06-02

144) nanum epiditdhan

karthik
2011-06-05

145) நட்புக்காக உயிர் உயிருக்காக நட்பு

preethi
2011-06-05

146) மய்குக்கு உயிர் கொடுத்து இறந்தது தீ குச்சி அதை நின்னைது நின்னைது உருகியது மயுகுவத்தி

venkatesh.R
2011-06-06

147) நண்பன் தான் கடவுள் கடுவுள் தான் நண்பன் என் உயிர் நன்பார்கல்கு அன்புடன் வெங்கடேஷ்.ர bangalore

venkatesh.R
2011-06-06

148) நண்பன் தான் கடவுள் கடவுள் தான் நண்பன் என் உயிர் நன்பார்கல்க்கு அன்புடன் உங்கள் நண்பன்

Priya
2011-06-07

149) நட்பு உயிருனும் மேலணுது I LOVE FRIEND

ruby.p
2011-06-11

150) நண்பர்கள் காட்டும் பாசம் உண்மையானது சோ டோன்ட் மிஸ் யு யுவர் பிரிஎண்ட்ஸ் ஸிப்ப் by ruby from vellore

meenamuthu
2011-06-12

151) நட்பு என்பது நரம்பு ,

M.joelpaul
2011-06-15

152) natpu என்பது என்னோட உயிர் காதல் என்பது என்னோட வாழ்க்கை நா வாலநூன்னா கட்டாயம் உயிர் என்னோட எப்பவும் இருக்கணும் என்னோட உயிரான நண்பன் என்ன விட்டு பிரிஞ்சா அன்னக்கிய நா செத்து மரித்ததா அர்த்தம் இனி வாழ முடியுமா ஆகவிய நட்பு என்னோட உயிர் என் நண்பா என்னோட moochchi காத்து என் நட்பு என்னக்குள்ள இருக்கும் வரை என் நண்பன் என்னும் மூச்சிகாத்தை நான் சுவாசித்துக்கொண்டிய iruppean

M.joelpaul
2011-06-15

153) நட்பு என்னோட உயிர் காதல் என்னோட வாழ்க்கை சொந்தங்கள் என்னோட பாதைகள்

sasi
2011-06-16

154) உலகில் சிறந்தது நட்பு ஒன்று மட்டும் தான்.நட்பு எனும் ஆயுதம் கொண்டு எதும் செய்ய முடியும்

sharu
2011-06-18

155) ஜாதி மதம் இன்றி உள்ளத்தில் தோன்றும் உணர்வு நட்பு

Roshini
2011-06-22

156) விலை மதிப்பு இல்லாத பொருளை விட மதிக்க வைக்கும் ஒரு உணர்வு தான் நட்பு.... நட்பு..... நட்பு....

aishwarya
2011-06-28

157) செகண்ட் மதர் இஸ் friend

thenu
2011-06-28

158) என்றும் உதவி செய்பவன் நண்பன் ஒருவனே

basith
2011-07-02

159) "Natpodu" Nadamadum Natkalai Vida Athan "Ninaivodu" Nadamadum Natkal Sugamanathu. That is *friendship.*

isaivani
2011-07-06

160) எல்லாவற்றிளுளும் எனக்குப் பிடித்ததையே நீ தேர்ந்தெடுத்தாய் ! உனக்கு பிடித்ததையே நான் தேர்ந்தெடுத்தேன் ! அதனால் தான் நட்பு நம்மை தேர்ந்தேட்தது !

swetha
2011-07-07

161) நட்பு என்பது அனைத்தையும் விட மேலானது

radi
2011-07-07

162) என் நண்பனின் கரம் கிடைத்தால் அவ்வனையும் வில்லாய் வளைப்பேன்... அவன் கரம் என்னை விட்டு பிரிந்தால் மண்ணோடு மன்னவன்....

radi
2011-07-07

163) அழுகையும் ஆனந்தமே அது என் நண்பனின் தோலில் இடம் தரும் என்றால்..... என்னை விட்டு பிரியாதே உயிரே உன் நட்பு எனது பொக்கிஷம் நீ எனக்கு கடவுள் தந்த வரம்....இது என்னை விட்டு பிரிய நினைக்கும் என் நட்பிற்கு எனது சமர்ப்பணம்....இது உனக்க என் உயிர் நட்பே(சுனில்)....

kathiyani
2011-07-07

164) உலகில் சிறந்தது நட்பு ஒன்று மட்டும் தான்.நட்பு எனும் ஆயுதம் கொண்டு எதும் செய்ய முடியும்

bala
2011-07-08

165) natpey vellum........

gowrikalai
2011-07-11

166) ஆண்பால் பெண்பால் இணைந்தது நட்பால்

usha
2011-07-12

167) பகைவனின் புன்சிரிப்பை விட நண்பனின் கோபம் மேலானது..........சோ, டோன்'ட் மிஸ் யுவர் loveable friends .......................

s.vimala
2011-07-13

168) நட்பு ஏன் உயிர்

s.vimala
2011-07-13

169) நட்பு மனசை பார்த்து வருவது

gulam
2011-07-13

170) உண்மையானது நட்பு காதல் அப்படி அல்ல

Anand
2011-07-14

171) வாழ்கையில் காதல் இல்லாமலும் irunthida முடியும் ஆனால் ஓர் nalla நண்பன் இல்லாமல் இருக்க முடியாது.

vithu
2011-07-14

172) காதல் நட்பு இரண்டும் இரண்டு கண்கள்

manju
2011-07-15

173) நப்டை விட இந்த உலகில் சிறைந்து எதும் இல்லை....

vijithra
2011-07-15

174) நட்பிற்கு மட்டும் இல்லய் ஒரு முற்று தொடர்ந்து போகும் எல்laய்கலற்று.....



பிறந்தநாள் வாழ்த்துக்கள்

புதிதாக இணைந்தவர்

இந்த மாதம் பரிசு பெற்றவர்

web hosting
Search for Your Domain Name Now

Random கவிதைகள்

கவிதைகள்

இதர படைப்புகள்

இதையும் பார்க்கலாம்

Live Cricket Scores

Top Contributors

Top Contributors of this Month

Join Us on follow me