பொங்கல் வாழ்த்து செய்தியில் தமிழர் தலைவர் மு.க..?!

பொங்கல் வாழ்த்து செய்தியில் தமிழர் தலைவர் மு.க..?!

ஏழைகளை பாதிக்கும் ரயில் கட்டண உயர்வை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று கேட்டால் 'ஆமாம்', 'இல்லை' என்று தானே பதில் சொல்ல வேண்டும்.. இங்கே பஸ் கட்டணத்தை உயர்த்திருக்கிறீர்களே என்று சொல்லிவிட்டு எதிர் கேள்வி கேட்க வந்த பத்திரிக்கையாளரை "நீ வாயை மூடு" என்று எரிஞ்சு விழுந்த கருணாநிதியை பார்க்க கேவலமாக இருக்கிறது..

ஆனால் இதே கருணாநிதி தான் 2009 யில் உண்ணாவிரத நாடகம் நடத்தி போர் நிறுத்தம் வந்துவிட்டது என்று பொய்யாக அறிவித்தற்கு அடுத்த நாள் பேட்டியின் பொழுது "நீங்கள் போர் நிறுத்தம் என்று சொன்னீர்கள் ஆனால் அங்கே இன்னும் மக்கள் சாகிறார்களே?" என்று கேட்ட பொழுது கவிதை நடையில் மழை விட்டும் தூவானம் விடவில்லை என்று சொல்லிவிட்டு "இப்பொழுது என்ன செய்யலாம் என்றீருக்கிரீர்கள்?" என்று எதிர் கேள்வி
கேட்ட பொழுது புன்முறுவலோடு "உங்களோடு தேனீர் அருந்தலாம்" என்று இருக்கிறேன் சொன்னவர்..

கனிமொழி சிறையில் இருந்தபொழுதும் அவருக்காகவும் , தா.கி கொலையின் பொழுது அழகிரிக்காகவும் இப்படி கோப்பப்பட்டார் .. குடும்பத்திற்குள் பிரச்சனை வந்தால் எப்பொழுதும் கருணாநிதி இப்படி தான் நிதானமிழந்து பத்திரிக்கையாளர்கள் மேல் வெறிநாய் போல பாய்வார். அதுவே இனத்திற்கான பிரச்சனை என்றால் கவிதை நடையில் டைமிங் காக ஜோக்கடித்து பதிலளிப்பார்..

வீடுகளில் பிரச்சனை இருந்தால் பள்ளிக்கூடத்தில் மாணவர்களிடம் காட்டும் மக்கு வாத்தியார் போல இருக்கீங்க தலீவரே..

தாய் மொழியாக தெலுங்கு மொழி பேசுபவர் என்று எப்பொழுது உங்களுக்குத் தெரியும்...? தெலுங்கு மொழி உயிர் என்றதால் தெலுங்கு மொழி வருடப் பிறப்புக்கு அரசு விடுமுறை...ஆனால் அந்த தெலுங்குக்காரன் தமிழ் வருடப் பிறப்புக்கு ஏன் லீவு விடவில்லை..? தெலுங்குகாரனனிடம் தமிழ் என்று சொன்னால் என்ன செய்வான்...ஒரு அண்டா சாணிப்பாலை வாயில் ஊற்றுவானா மாட்டானா..?

கன்னடக்காரன் என்ன செய்கிறானோ ...அதையே கேரளக்காரனும் செய்கிறான்..இவர்கள் மூவருக்கும் ஆன ஆட்சியை செய்து கொண்டிருக்கிறார்கள்..
பொங்கல் நல்வாழ்த்து சொல்லும் கட்சிக்காரர்கள் என்றால் யாராவது மறுக்க முடியுமா என்ன..?

எனவே கருப்பு பொங்கல் வாழ்த்துக்கள்..? அதென்ன கருப்பு பொங்கல் வாழ்த்துக்கள்...என்று யாருமே என்னிடம் கேள்வி கேட்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்......

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (14-Jan-13, 2:50 am)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 157

சிறந்த கட்டுரைகள்

மேலே