நட்பு !!!

நட்பு !!
=======
புத்தக சுமை
சுமந்து வந்து ,
பாட சுமை
படித்து முடித்து,
நட்புச்சுமை
சுமந்து செல்கிறோம்...

வாழ்க்கை பாதையில்,
நட்புச்சுமை
பாரமற்ற பாரமாய் ......

எழுதியவர் : Manju (13-Feb-13, 1:38 pm)
பார்வை : 1101

மேலே