மௌனம்

மறக்கவும் முடியாமல்
மறுக்கவும் முடியாமல்
மனத்தினுள் மறைக்கின்றேன்
என்
மௌன மொழிகளை!!!!!!!!!!

எழுதியவர் : (21-Dec-10, 6:22 pm)
Tanglish : mounam
பார்வை : 449

மேலே