குறும்புகள் ஆயிரம் 24

அண்ணன்; வெயில் பெரிசா?மழை பெரிசா?
தம்பி ; வெயில் தான் பெரிசு
அண்ணன்; இல்லடா மழை தான் பெரிசு
தம்பி; இல்லண்ணா வெயில் தான் பெரிசு
அண்ணன்; வெயிலைத் தாங்கிக்கலாம்...மழையைத் தாங்க முடியாதுடா ...மழைல நனைஞ்சா சுரம் வரும் அதான் ..பள்ளிக்கூடம் லீவ் விடுறாங்க அதனால மழைதான் பெரிசு ..
தம்பி; ஓ! அப்படியாண்ணா...நமக்கு மழைன்னா தான் செம ஜாலி !!
அண்ணன்; ஏன் ?
தம்பி ;பள்ளிக்கூடம் லீவ் விடு றாங்களே !
அண்ணன்; ??????

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (9-Sep-13, 9:01 am)
பார்வை : 358

மேலே