உணவும் மருத்துவ துளிகளும் ...05

தொடர்ந்து இருமலால் பாதிக்கப் பட்டிருக்கிறீர்களா...தினம் ஒரு விளாம் பழம் சாப்பிட்டால் இருமல் போய்விடும்.

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் புடலங்காயின் உட்பகுதியில் இருக்கும் விதை உட்பட அனைத்தையும் சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். இரத்த விருத்தி உண்டாகும்.

சாமந்திப் பூக்களை வாணலியில் போட்டு சூடாக்கி, துணியில் கட்டி, வீக்கம் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால், வீக்கம் குணமாகும்.
****************************
ஆரஞ்சுப் பழத்தோலை அழுத்தினால் ஒருவிதச் சாறு கசியும். அதை ஓர் இறகினால் காதுகளில் தடவினால் தலைவலி குறையும்.

நன்றி தினமலர்

எழுதியவர் : கே இனியவன் (9-Sep-13, 9:25 pm)
பார்வை : 89

மேலே