சார் அப்படினா என்ன

ஒரு 25 வயது நபரும் 30 வயது நபரும் விமான நிலையத்தில் பொது அறிவு பற்றி பேசிகொண்டிருக்கும் பொழுது

25 வயது நபர் : "சார் இந்த சுனாமி பண்ண வேலைய பார்த்திங்களா? ஜப்பான்1 லட்சம் பேர் அவுட் ,,இந்தியா 30000 பேர் அவுட் ..இந்த சுனாமி எப்படி சார் அடிக்குது ??

30 வயது நபர் : " உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா ??

25 வயது நபர் : "இல்ல சார் ., அதுக்கும் இதுக்கும் என்ன சமந்தம்?

30 வயது நபர் : " ஆகட்டும் ..அப்போ தெரியும் .சுனாமி எப்படி ரூம் உள்ள வச்சு கும்மி எடுக்குதுன்னு ""

எழுதியவர் : ஜில்லுனு ஒரு ஷாகுல் (13-Nov-13, 10:47 pm)
பார்வை : 674

மேலே