தண்ணீ காட்டத்தான்

அமைச்சர் : மன்னர் போர்க்களத்துக்கு ஏன் நிறைய மதுப்பானப் பாட்டில்களை கொண்டு வரச் சொல்றார்...?

தளபதி : அதுவா... எதிரிப் படைகளுக்கு தண்ணீ காட்டத்தான்...!

எழுதியவர் : muhammadghouse (6-Dec-13, 8:05 pm)
பார்வை : 166

மேலே