கணவன் மனைவி 1

என்னால் முடியாததை என் மனைவியும், அவங்களாலே
முடியாததை நானும் செய்து முடிச்சுடுவோம்..!

உங்களால எது முடியாதது, அவங்களால எது முடியாதது?

எனக்குப் பொறுமையா உட்கார்ந்து டீவி சீரியல் பார்க்க
முடியாது, சமைக்கிறது, துவைக்கிறது, வீட்டு வேலைகள்… இதெல்லாம் என் மனைவியால முடியாதது…!

எழுதியவர் : யாரோ (9-Dec-13, 10:46 pm)
பார்வை : 838

மேலே