கணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 93

காதலி : உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கிறதை ஏன் என்கிட்ட சொல்லல?"
காதலன் : "சொல்லலையா.... உன்னை ராணி மாதிரி வச்சுப்பேன்னு அன்னைக்கே சொன்னேனே"

எழுதியவர் : கணேஷ் கா (9-Jan-14, 8:39 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 244

மேலே