கணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 99

""என் வீட்டுக்காரரு ஆபிஸ்ல தூங்கும்போது பயங்கர கனவு கண்டு மிரண்டு போயிருக்காரு... ''
""என்ன கனவு?''"
"அவரு கழுதையா மாறி பேப்பரைத் திங்கிற மாதிரி கனவு கண்டிருக்கார்''"
"அதுக்கு ஏன் மிரள்றார்''"
"தூங்கி முழிச்சிப் பார்த்தப்போ, மேசையில அவர் வச்சிருந்த முக்கியமான பேப்பர்களையெல்லாம் காணோமாம்''

எழுதியவர் : கணேஷ் கா (9-Jan-14, 8:48 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 483

மேலே